Browsing category

News

தர்ஷிகா, ஜாக்குலின் பிரச்சனை.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை,வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து […]

இன்னைக்கு டபுள் எவிக்சன்.. வெளியேறப்போவது யார்?வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து […]

க்ரிஷ் ஸ்கூலில் முத்து அண்ணாமலை, சிக்குவாரா ரோகினி? சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன?

கிருஷ் ஸ்கூலில் முத்துவும் அண்ணாமலையும் இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஏற்கனவே மீனாவிற்கு உதவியதாக பார்வதியிடம் சொல்லி பணத்தை ரோகினி கொடுத்ததால் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. முத்து ரோகினியின் உண்மை முகத்தை எப்படி கண்டுபிடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அண்ணாமலை கிரிஷ் படிக்கப் போகும் ஸ்கூலில் வேலைக்கு கேட்டிருந்த நிலையில் தற்போது அவர் அங்கு வேலைக்கு […]

‘தளபதி-69’ படத்தை இயக்கும் எச்.வினோத்திற்கு, ரசிகர்கள் கோரிக்கை: நிறைவேறுமா?

தளபதி விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி-69’ பட இயக்குனர் எச்.வினோத்திற்கு, பேரார்வத்துடன் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது என்ன என காண்போம்.. விஜய், தவெக கட்சி ஆரம்பித்து, விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டி, முழங்கினார். இதனைத் தொடர்ந்து, தனது கடைசிப் படமான ‘தளபதி-69’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். அவ்வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘தளபதி-69’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக […]

கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம்..

புஷ்பா-2 படத்தின் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘புஷ்பா’ பட முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரிலீஸாகி, தற்போது பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘புஷ்பா 2’ படம், உலகளவில் ரூபாய் 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக, இந்திய சினிமாவில் முதல் இரண்டு நாளில் […]

2-ம் ஆண்டு திருமண நாள்: மாலத்தீவில், நடிகை ஹன்சிகா செம கொண்டாட்டம்..

நடிகை ஹன்சிகாவின் மாலத்தீவு கொண்டாட்டம் தொடர்பாக, ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி தெறிக்கிறது. இது குறித்த தகவல் பார்ப்போம்.. நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கணவர் சோஹைல் கதுரியாவுடன் மிகவும் ரொமாண்டிக்காகக் கொண்டாடினார். மாலத்தீவுக்குச் சென்றுள்ள நடிகை ஹன்சிகா, கடற்கரையில் மகிழ்ந்து, தனது காதலருடன் எடுத்த அழகிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அங்கேயே தனது ஆண்டு விழாவைக் கொண்டாடினார். நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயணத்தின் பல புகைப்படங்கள் மற்றும் […]

நாக சைதன்யா-சோபிதா நட்சத்திர ஜோடி ஹனிமூன்: எங்கே தெரியுமா?

சோபிதா விரும்பிய இடத்திற்கு, நாக சைதன்யா அவருடன் ஹனிமூன் கொண்டாட அழைத்துச் செல்கிறார். இது பற்றிய சமாச்சாரம் பார்ப்போம்.. நடிகர் நாக சைதன்யாவுடன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஜோடியாக நடித்து, சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இவர், தனது முதல் பட ஹீரோவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக, கடந்த 2017-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான கையோடு இருவரும் நியூயார்க் நகரத்துக்கு ஹனிமூனுக்காக சென்றனர். சந்தோஷமாக சமந்தாவும் நாக சைதன்யாவும் வாழ்ந்த […]

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது.

சுதாகர் செருகூரியின் SLV சினிமாஸ் & லெஜண்ட் புரொடக்‌ஷன்ஸ் M தேஜேஸ்வினி நந்தமுரி வழங்கும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது. பழம்பெரும் நடிகர் நந்தமுரி தாரக ராம ராவின் பேரனும், நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி மோக்ஷக்யா, தனது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹனுமான் மூலம் அறியப்பட்ட கிரியேட்டிவ் ஜெம் பிரசாந்த் வர்மா இயக்கும், ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். மோக்ஷக்யாவின் முதல் படம் பிரசாந்த் […]

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ‘மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அறிமுக […]

கூலி படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]