Browsing category

News

சௌந்தர்யா மற்றும் சாச்சனா இடையே வெடித்த பிரச்சனை, குறுக்கே வந்த முத்துவை தடுத்த அருண் ,வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

சாச்சனாவின் பிரச்சனையில் முத்துக்குமரன் இடையில் வர அருண் அவரை தடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் எலிமினேஷன் செய்யாமல் வைல்ட் கார்ட் என்ட்ரி மட்டும் இருந்தது. இது மட்டும் இல்லாமல் இந்த வார எலிமினேஷனுக்கு ஓபன் நாமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான […]

பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விடும் அமரன் படத்தின் ஐந்து நாள் வசூல், எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்த இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது […]

வில்லத்தனமாக பேசிய கோபி, ராதிகா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி வில்லத்தனமாக பேச ராதிகா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பீச்சில் நால்வரும் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர். ஈஸ்வரி எதையோ யோசித்துக் கொண்டு சிரிக்க ஜெனி என்னவென்று கேட்கிறார் பிறகு சின்ன வயசுல கடலுக்கு போகன்னு ரொம்ப ஆசை ஆனா எங்க வீட்ல கூட்டிட்டு போக மாட்டாங்க இவரை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் இவரு உனக்கு ஏதாவது ஆசை இருக்கா கேட்டபோது […]

முத்துவுக்கு தெரிந்த உண்மை,விஜயா கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துக்கு உண்மை தெரிய வர விஜயா அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா நாங்க காசு பணம் சேர்க்கல மரியாதையா சேர்த்து வைத்திருந்தோம் ஆனால் இப்போ அதுவும் போச்சு உன் மாமியார் பேசுன பேச்சு சாகாம உயிரோடு இருக்கிறதே பெரிய விஷயம் என்று சொல்ல சத்தியா நான் வேணா போயி அவங்க கிட்ட பேசுற என்று சொல்ல என்னடா […]

இரண்டு டீமுக்கும் இடையே வெடித்த கருத்து மோதல், பரபரப்பான பிக் பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் வீட்டில் இன்று பரபரப்பாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் எலிமினேஷன் செய்யாமல் வைல்ட் கார்ட் என்ட்ரி மட்டும் இருந்தது. இது மட்டும் இல்லாமல் இந்த வார எலிமினேஷனுக்கு ஓபன் நாமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் […]

நந்தினியை மிரட்டிய மாதவி,சுந்தரவல்லி கொடுத்த ஷாக்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு நந்தினி எண்ணெய் தேய்த்து விடுகிறார். உடனே மாதவியின் கணவர் இதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது இல்லை என்று கேட்கிறார். உடனே சுரேகா […]

நடிகர் விஜய் எப்படி பாஜகவுக்கு பி-டீம் ஆவார்?: எச்.ராஜா கேள்வி..

தமிழகத்தில், ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சி தொடங்கி அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். இதனையடுத்து, சென்னையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று அறிவிப்பு ஜனநாயகத்திற்கு எதிராக நடவடிக்கையாகும். மக்களாட்சி தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள பாஜக அரசின் இந்த சட்டத்தை இந்த செயற்குழு கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்சூழ்நிலையில் விஜய், […]

எந்த நடிகையுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆசை?: கவின் சொன்ன பதில்..

‘ப்ளடி பெக்கர்’ படம் மூலம் மேலும் பரபரப்பாகி விட்டார் நடிகர் கவின். அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வருகின்றது. ப்ளடி பெக்கர் படத்தை வெறும் 10 கோடி பட்ஜெட்டில் தான் தயாரித்து இருக்கிறார் நெல்சன். தற்போது உலகளவில் 4 நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதால், தயாரிப்பாளராகவும் அவர் செம ஹேப்பியாகி விட்டார். நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இப்படத்தை ஓடிடியில் நல்ல விலைக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது. […]

மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு கலைப்புலி எஸ்.தாணு, அர்ஜுன் மரியாதை: வைரலாகும் நிகழ்வு..

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் அர்ஜூன் ஆகியோர் மரியாதை செலுத்திய நெகிழ்ச்சியான நிகழ்வு வைரலாகி வருகிறது. அது குறித்த விவரம் பார்ப்போம்.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான படம் ஜெய்ஹிந்த். இப்படத்தில் இடம் பெற்ற ‘தாயின் மணிக்கொடி’ என்ற பாடல் தேசப்பற்றை ஊட்டியது எனலாம். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில், வீர மரணம் அடைந்த […]

ஓடிடியில் ரிலீஸாகும் இந்த வார புதுப்படங்கள்..

தீபாவளி பண்டிகை முடிந்தாலும், அங்கங்கே பட்டாசு சத்தம் கேட்கத்தான் செய்கிறது. அதுபோல, இந்த வாரம் ஓடிடியில் புதுப்படங்கள் வரிசை கட்டுகின்றன. அதன் விவரம் காண்போம்.. வேட்டையன்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கிய திரைப்படம் வேட்டையன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தீபாவளி ரிலீஸ் படங்களால் வேட்டையன் படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டுள்ளதால், தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 8-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி […]