Browsing category

News

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் எப்போது ரிலீஸ்? வெளியான புதிய தகவல்

‘தல’ அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி எப்போது ரிலீசாகும்? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்த வெளியான தகவல்கள் பார்ப்போம்.. கடந்தாண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, விடாமுயற்சி திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதாக வந்த அறிவிப்பினால், அஜித் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே சென்றது. […]

‘அமரன்’ பட இயக்குனருடன் நடிகர் தனுஷ் கூட்டணி; லேட்டஸ்ட் அப்டேட்

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக ‘அமரன்’ பட இயக்குனருடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து பார்ப்போம். நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வெளியான தனது 50-வது படம் ராயனுக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்சன் பக்கம் திரும்பினார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக ரிலீசான ‘ராயன்’ பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் படைத்தது. தனது 50 வது படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததில் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தவர், […]

நடிகை விந்தியா பேச்சுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி: வைரலாகும் சொற்போர்

தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை விந்தியா தெரிவித்துள்ள பேச்சுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு: சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘சங்கமம்’ படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை விந்தியா. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ மார்கழி திங்கள் அல்லவா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகாத நிலையில், விவேக்குக்கு ஜோடியாக விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் நடித்திருந்தார். […]

ஒரு மணிநேரம் பேசாமல் அமைதியாய் இருங்களேன்: இயக்குனர் செல்வராகவன் அறிவுறுத்தல்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அவர் வலியுறுத்தியுள்ள விவரம் வருமாறு: ‘கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று எப்போதாவது யோசித்திருக்கோமா? கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று யோசிக்க நேரம் கிடைத்தால்தானே நாம் யோசிப்போம். பிறந்ததில் இருந்தே பேச்சுதான். பள்ளிக்கூடத்தில் பேச்சு, கல்லூரியில் பேச்சு, கேர்ள் ஃப்ரெண்டோடு பேச்சு, திருமணத்துக்கு பிறகு பேச்சு என ஒரே […]

‘அமரன்’ படத்தில் என்னை காயப்படுத்திய காட்சி எது தெரியுமா?: நடிகர் சிம்பு பதிவு

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்றை சொல்லும் ‘அமரன்’ திரைப்படத்தை சிம்பு பார்த்தார். இப் படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: ‘அமரன்’ அமரன் படத்தை முதல் நாளே பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்தை பற்றி சிலாகித்து பேசியதோடு, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து, தன் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். இதுதவிர நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்ததும் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து பாராட்டினார். அதேபோல் நடிகர் […]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

கால நேரம் அறிந்து பயணித்தால் எதிர்பார்த்த காரியம் கைகூடும் தானே. அதுபோல ரூ 1000 கோடியை வசூலிக்கும் சாதனையில், கூலி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ பட வெற்றியை தொடர்ந்து, விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, என நட்சத்திர பட்டாளமே நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘கூலி’ […]

வித்தியாசமான உடையில் சமந்தா.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..!

வித்தியாசமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்று சொல்லலாம். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா அவ்வப்போது […]

பிரம்மாண்டமாக நடந்துள்ள பிக் பாஸ் விக்ரமன் திருமணம்.. புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் புகழ் விக்ரமன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். அந்த நிகழ்ச்சியில் அவர் ரன்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்ரமன் தனது instagram பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் பிக் பாஸ் பிரபலங்களான […]

கடந்து வந்த பாதை என்ன? டாஸ்கிள் தீபக்கு கிடைத்த தண்டனை..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரை எல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சாச்சனா மற்றும் சௌந்தர்யாவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்கின் அவரவர் வாழ்க்கையில் […]

அப்பா,அம்மா குறித்து ஓப்பனாக பேசிய விஜய் சேதுபதி மகன் சூர்யா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

அப்பா அம்மா குறித்து பேசுகிறார் விஜய் சேதுபதி மகன் சூர்யா. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது மகனான சூர்யா நடிப்பில் பீனிக்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கபணிகள் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வரும் நிலையில் தனது குடும்பம் குறித்து சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார் சூர்யா. அதில் அப்பா அம்மா […]