Browsing category

News

இன்று நடந்த ஓபன் நாமினேஷன்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ..!

இன்று ஓபன் நாமினேஷன் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அனைவரும் எதிர்பார்த்த வைல்ட் கார்ட் நேற்று நடைபெற்றது.அதில், ரியாத் தியாகராஜன், ரயான், சிவகுமார், மஞ்சரி நாராயணன், ராணவ், வர்ஷினி வெங்கட் போன்ற பிரபலங்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் […]

மருமகள்களுடன் ஜாலியாக இருக்கும் ஈஸ்வரி, பாக்யா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

மருமகளுடன் ஜாலியாக விளையாடி சந்தோஷமாக இருக்கின்றனர் ஈஸ்வரி மற்றும் பாக்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி மற்றும் அமிர்தா இருவரும் பாக்யா மற்றும் ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு ஒரு ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இருக்க எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க ஏதாவது ஆர்டர் இருக்கா என்று பாக்கியா கேட்க அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது நீங்களும் பாட்டியும் கொஞ்ச நாளா ரொம்ப […]

சத்யாவை செருப்பால் அடித்த விஜயா, அசிங்கப்பட்டு நின்ற மீனாவின் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா மீனாவின் குடும்பத்தை அசிங்கப்படுத்தி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று செலவழிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி விஜயாவிடம் வீடியோவை காட்ட விஜயாவிற்கு உண்மைகள் தெரிய வருகிறது. இதனால் உச்சகட்ட கோபத்தில் விஜயா மீனாவின் வீட்டிற்கு ரோகிணியையும் கூட்டி வருகிறார். சத்யா வண்டியில் வந்து கொண்டிருக்க வழிமறித்த சிட்டி உன்ன பத்தின வீடியோ தான் பரவிக்கிட்டு இருக்கு என்று காட்ட இது நீதான் பண்ணி இருப்ப என்று […]

சிவகார்த்திகேயன் நடித்த படங்களின் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்களில் லிஸ்ட்..! உங்க ஃபேவரைட் படம் எது?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் தத்ரூபமான நடிப்பு ரசிகர்களின் மிகவும் கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். […]

தனுஷின் குபேரா மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்கள் ரிலீஸ் எப்போது?

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என வலம் வரும் தனுஷ் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் ஒரு பீல் குட் படமாக உருவாகிறது. தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகின்றார். இப்படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகி வருகின்றது. வாத்தி என்ற படத்தின் […]

எனக்கு 100-வது படம்; சிவகார்த்திகேயனுக்கு 25-வது படம்: ஜி.வி. பிரகாஷ் தகவல்

மாஸாக வலம் வரும் ஹீரோ கார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் அனைவரின் பாராட்டு மற்றும் வசூல் மழையுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது 23-வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். மேலும், இவரது 25-வது படம் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் அறிவோம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் அவரது 22-வது படம். இந்த ஆண்டு இதுவரை இவரது நடிப்பில் 2 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. […]

நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்திய சுந்தரவல்லி, சூர்யா கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியும் குடும்பத்தினரும் கிராமத்து பலகாரங்களை வீட்டின் வெளியே அடுப்பு பற்ற வைத்து செய்கின்றனர். உடனே அருணாச்சலம் அங்கு வர வாசன கமகமன்னு இருக்கு […]

பிரதர் படத்திற்காக, ஜெயம் ரவி செய்த சம்பளக் குறைப்பு: படக்குழு நெகிழ்ச்சி

முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான பிரதர் படத்திற்காக, பெரிய அளவில் சம்பளக் குறைப்பு செய்து படம் வெளியாக உதவியிருக்கிறார் என்ற புதிய தகவலை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இது குறித்த விவரம் பார்ப்போம்.. எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இப்படம் ஜெயம் ரவிக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், சமீபகாலமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவிற்கு ஓடவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் […]

அமரன் : மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

அமரன் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31 தேதி வெளியானது. தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று […]

தளபதி விஜய்க்கு லியோ-2 கதை ரெடி: லோகேஷ் கனகராஜ் தகவல்

கைதி, விக்ரம், மற்றும் லியோ ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விரைவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘பென்ஸ்’ படமும் வரவுள்ளது. மேலும், தனது LCUவின் குறும்படத்தையும் விரைவில அவர் வெளியிட உள்ளார். இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்க தொடங்கினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கிய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி சில கால ஓய்வுக்கு பிறகு, தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பில் நடித்து […]