Browsing category

News

வசூலில் மாஸ் காட்டும் புஷ்பா 2.. 8 நாளில் தமிழ்நாட்டில் மொத்தம் எவ்வளவு தெரியுமா?

புஷ்பா 2 படத்தின் 8நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா.. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. உலக அளவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தில், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்தார்..

‘கூலி’ படத்தில் அனிருத்துடன், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையில் செம பிஸியாக இசைக்கிறார் அனிருத். விஜய், அஜித், கமல், ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் அனைத்தும் அனிருத் வசம் உள்ளன. விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்த் நடிக்கும் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களையும் வைத்திருக்கிறார். அனிருத் போல, தமிழ் சினிமாவில் அடுத்த சென்சேஷனாக உருவெடுத்து […]

மோகன்லால் நடித்து இயக்கிய ‘பரோஸ்’ திரைப்படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

நடிகர் மோகன்லால் ‘பரோஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இது பற்றிய அப்டேட் வருமாறு: மோகன்லால் நடித்து இயக்கும் ‘பரோஸ்’ படம், பேன்டஸி கதையம்சம் கொண்டதாகும். படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். குழந்தைகளை கவரும் விதமாக 3டி-யில் உருவான இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாகிறது. ஜிஜோ புன்னூஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆஃப் […]

தனி விமானத்தில், தளபதி விஜய்-திரிஷா கோவா பயணம்: வைரலாகிறது நியூ போட்டோஸ்..

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு, விஜய்-திரிஷா சென்று வந்த நிகழ்வு பேசு பொருளாகியுள்ளது. இது பற்றிக் காண்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நேற்று 12-ம் தேதி கோவாவில், தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த சென்ற விஜய், தன்னுடைய பாதுகாவலர்களுடன் பட்டு வேஷ்டி சட்டையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. இது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதமாக மாறியது. ‘பெஞ்சல் புயல் பாதிப்பின்போது மக்களை நேரில் […]

விஜயகாந்த் மகன் நடிக்கும் ‘படை தலைவன்’ டிரெய்லர்; இன்று அனிருத் வெளியிடுகிறார்..

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்த ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. இது குறித்த தகவல் காண்போம்.. விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘மதுரை வீரன்’ என்ற படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளரான பி.ஜி.முத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். ‘மலேசியாவில் இருந்து சொந்த ஊர் மதுரைக்கு திரும்பும் கதாநாயகன், தன் தந்தையை கொன்றவர்களை பழி தீர்த்து, ஜல்லிக்கட்டு பந்தயத்தை மீட்டெடுக்கும் கதாபாத்திரத்தில் சண்முகப் பாண்டியன் நடித்திருந்தார். பின்னர், 2019-ல் ‘மித்ரன்’ என்ற […]

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? பிரியப் போகும் காதல் ஜோடி..!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பத்து வாரங்களை கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் போட்டியாளர்கள் குறையாமல் இருந்ததால் கடந்த வாரம் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும் அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களுக்கு அதிக வரவேற்பு உண்டு. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் சுந்தரி சீரியல் முதலிடத்தை […]

அடுத்த வார நாமினேஷனில் சிக்கிய ராணவ்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் நாமினேட்டட் லிஸ்டில் இருந்து அடுத்த வாரம் […]

அருண் பற்றி பேசும் ஜாக்லின் மற்றும் முத்துக்குமரன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அருண் குறித்து ஜாக்லின் மற்றும் முத்துக்குமரன் […]

இவங்க எப்படி இன்னும் இந்த வீட்ல இருக்காங்க.. போட்டியாளர்களின் பதில்..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து 10 […]