Browsing category

News

பாக்கியாவை சைட் அடிக்கும் கோபி, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவை கோபி சைட் அடிக்க, ராதிகா முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவிடம் பார்க்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நீ இவ்வளவு நல்லவ என்று தெரிஞ்சிருந்தா உன்னை விட்டு போயிருக்க மாட்டேன் பாக்யா என்று சொல்ல உடனே ராதிகா இது எல்லாம் பார்த்து விடுகிறார். பாக்யா கோபியிடம் இப்ப நீங்க இதை சொன்ன நான் சந்தோஷப்படுவேன் நினைக்கிறீர்களா என்று […]

மீனாவிடம் உண்மையை சொன்ன முத்து, கண் கலங்கிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவிடம் முத்து உண்மையை சொல்ல கண் கலங்கியுள்ளார் மீனா. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா முத்துவைத் தேடி அலைகின்றார். செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியிடம் விசாரிக்க அவர்களும் தெரியாது என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ஒயின்ஷாப்பில் தேட,அங்கும் முத்து இல்லாததால் மீனா பதற்றம் ஆகிறார். வேற எங்க அக்கா போறது என்று கேட்க வேறு எங்கேயும் வேணா வீட்டில விட்டு […]

நந்தினிக்காக சூர்யா செய்த செயல்,மாதவி,சுரேகாவை திட்டிய சுந்தரவல்லி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி எல்லாத்தையும் தட்டிவிட்டு பிரச்சனை செய்ய சூர்யா வேகமாக கீழே இறங்கி போக அருணாச்சலமும் இறங்கி போகிறார். பிறகு அஞ்சு நிமிஷத்துக்கு மேல இங்க […]

இன்று கீர்த்தி சுரேஷ் திருமணத்தில், பட்டு வேட்டி சட்டையில் விஜய்: வைரலாகிறது நிகழ்வு

நடிகை கீர்த்தி திருமணத்தில், புது மாப்பிள்ளை போல செம க்யூட்டாக கலந்து கொண்ட நிகழ்வு, தற்போது வைரலாய் தெறிக்கிறது. இது குறித்த கோலாகலம் காண்போம்..வாங்க.. திரைத்துறையில், கிளாமர் கிக்கும், ஹோம்லி லுக்கும் மிக்ஸான குயின் தான் கீர்த்தி சுரேஷ். இந்த இன்முக தேவதைக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. தன் நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கு மனைவியாக வருகிறார். இந்த ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் கோவாவில் களைகட்டி உள்ளன. நிகழ்ச்சியில், ஏராளமான பிரபலங்கள் குழுமியுள்ளனர். அவ்வகையில், […]

தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா-விக்னேஷுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நயன்-விக்கி மற்றும் நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு, ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பற்றிய வழக்கு வருமாறு: தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த ‘நானும் ரௌடி தான்’ படத்திலிருந்து நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் கதை தொடங்கி, கல்யாணமாகி, இரட்டை குழந்தைகளும் ஆனது தெரிந்ததே. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தையும், நயன் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக இயக்குனரான விக்னேஷே எழுதியிருந்தார். இதனால், இந்த படத்தின் பாடல் வரிகளை தனது திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்த […]

ஸ்ரீலீலா மீது பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா செம கடுப்பு: ஏன் தெரியுமா?

நடிகை ஸ்ரீலீலாவின் மீது, சில முன்னணி நடிகைகள் செம கடுகடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய சினிமா சந்தையை பார்ப்போம்.. இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பகத் பாசில் காம்போவில் வெளிவந்த புஷ்பா-2 படம், செம மாஸா தெறிச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 7 நாட்களை கடந்த நிலையில், ரூ.1025 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது. படத்தில், அல்லு அர்ஜூன் எப்படி ஆக்‌ஷன் காட்சியில் கலக்கியிருந்தாரோ, அதுபோல ராஷ்மிகா மந்தனாவும் […]

பொய்யான செய்திகள் வந்தால், இனிமேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: சாய் பல்லவி ஆவேசம்

‘இனிமேல், வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என நடிகை சாய் பல்லவி ஆத்திரமடைந்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி, அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் செம பிஸி. குறிப்பாக இவர் நடித்த ‘மாரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல், யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்கிற சாதனையையும் படைத்தது. மேலும், சிவகார்த்திகேயன் […]

தனுஷுக்கு என்னதான் பிரச்சினை, என்னிடம் நேரடியாக சொல்லலாம்: நயன்தாரா வெளிப்படையான பேச்சு

என்னதான் பிரச்சினை தனுஷுக்கு? என வெளிப்படையாக கேட்டுள்ளார் நயன். இது பற்றிய பஞ்சாயத்து சீன்ஸை பார்ப்போம். தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து சில பாடல் வரிகளை பயன்படுத்த அனுமதி கோரி, அதற்கு தடையில்லா சான்று பெற காத்திருந்தனர். ஆனால், தனுஷ் தரப்பில் அனுமதி வழங்கப்படாததால், வேறு வழியின்றி அந்த பாடல் வரிகள் இல்லாமலேயே அந்த ஆவணப்படத்தை வெளியிட முடிவெடுத்து, அதன் டிரைலரை கடந்த மாதம் வெளியிட்டனர். அதில், நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் […]

சூப்பர் ஸ்டாருக்கு ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான், விஜய் கூறிய வாழ்த்து வாசகங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவ்வகையில், இன்றைய சூழலில் எவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என, பிரபலங்களின் வரிகளை வாசிப்போம்.. முதலமைச்சர் ஸ்டாலின்: எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து, மக்களை மகிழ்வித்திட […]

ரசிகர்களுக்கு, ‘தல’ அஜித் விடுத்த முக்கிய கோரிக்கை..

‘தல’ அஜித், தன்னுடைய ரசிகர்களுக்கு, முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. நடிகர் அஜித் இணையவெளி எதிலும் இல்லை. ஆனாலும், அவர் குறித்து தினமும் இணையத்தில் பேசப்பட்டும், பொது இடங்களிலும் அவரது பெயர் உச்சரிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அவ்வகையில், பொது இடங்களில் ‘கடவுளே அஜித்’ என ரசிகர்கள் கோஷமிடுவது சமீப காலமாகவே டிரெண்டாகி விட்டது. பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த கோஷம் எழுப்பப்படுவதுடன், அரசியல் கட்சி கூட்டங்களிலும் இந்த வாசகம் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு […]