Browsing category

News

‘கங்குவா’ படம் எப்படி இருக்கு?: பப்ளிக் ரிவ்யூ..

சர்வதேச அளவில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கங்குவா’ படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. படம் ஓடும் திரையரங்கம் எல்லாம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இந்நிலையில், படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், அது பற்றிய தங்களின் கருத்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். அது குறித்து பார்ப்போம்.. *இது சூர்யாவின் ஒன்மேன் ஷோ. தீயாக இருக்கு. சிறுத்தை சிவாவின் இயக்கம் வேற லெவல். ப்ப்பா என்ன ஒரு விஷுவல்ஸ். படத்தை செதுக்கியிருக்காங்க. டி.எஸ்.பி.யின் பி.ஜி.எம். கொலமாஸ். *இரண்டு கதாபாத்திரங்களிலும் சூர்யா […]

காது வலி தான் மிச்சம்.. கங்குவா படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்..!

கங்குவா படம் குறித்து பேசி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் திஷா பதானி, கருணாஸ், யோகி பாபு, நட்டி நடராஜன், பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் […]

ஸ்டன்னிங் லுக்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. போட்டோஸ் இதோ..!

நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா அவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது வழக்கம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

தீபக் காலில் விழுந்த ஜாக்லின்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி நீங்க பண்ணது […]

கோபியை வெளுத்து வாங்கிய பாக்யா, வாயடைத்து நின்ற ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபியை வெளுத்து வாங்கியுள்ளார் பாக்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் பாக்யாவை சந்திக்க வீட்டுக்கு வர இனிய மற்றும் ஜெனி இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் ஜெனி எழிலை கூப்பிட்டு உட்கார வைக்க உடனே செழியன் வருகிறார். சிறிது நேரம் பேசிவிட்டு செழியன் பாக்கியா படபூஜைக்கு வராததை பற்றி திட்டி பேசுகிறார் இனியாவும் பதிலுக்கு அவங்களுக்கு ரெஸ்டாரன்ட் தான் புது வீடு அங்க தான் […]

தப்பு பண்ணது யாருன்னு நீங்களே ஒத்துக்கோங்க.. மஞ்சரி செய்த செயல், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

தப்பு பண்ணது யாருன்னு நீங்களே ஒத்துக்கோங்க என்று மஞ்சரி சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து ஏதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி மற்றும் தர்ஷிகாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட […]

முத்து கொடுத்த ஷாக்,வீட்டுக்கு ஓடி வந்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து ஷாக் கொடுக்க விஜயா பதறி அடித்து ஓடிள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினியும் வித்யாவும் விஜயா என்ன காரணத்திற்காக வாபஸ் வாங்கி இருப்பார் என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சிட்டி போன் போட்டு பணம் பற்றி பேசுகிறார்.என்கிட்ட இப்போ இல்ல நான் ரெடி பண்ணி தான் தரணும் என்று சொல்ல நீ லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் […]

பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் வீட்டிற்குள் போராட்டம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி நீங்க […]

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, மாதவி போடும் பிளான், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்கு ஆம்லெட் போட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க இதனை பார்த்த புஷ்பா சுந்தரவல்லி இடம் போட்டுக் கொடுக்கிறார். பிறகு நந்தினி சொன்னபடி சூர்யாவும் ஆம்லெட் […]

ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஹல்தி போட்டோஸ், குவியும் வாழ்த்து..!

ரம்யா பாண்டியன் ஹல்தி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் ஆண் தேவதை, ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் தன் காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்நிலையில் […]