Browsing category

News

ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் திரைப்படம் இன்று பூஜை; விவரம்..

ராஜமௌலியும் மகேஷ்பாபுவும் இணையும் படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. இந்திய அளவில் மாஸ் இயக்குனராக வலம் வரும் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மெஹா ஹிட்டானது. இதனையடுத்து, மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘SSMB29’ என வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் 600 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்கப் போவதாகவும், […]

அஜித் செய்ய விரும்பியதை, படமாக்கி உள்ளேன்: இயக்குனர் மகிழ் திருமேனி அப்டேட்ஸ்..

‘தல’ அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படம் குறித்து, இயக்குனர் மகிழ் திருமேனி முதன் முறையாக தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. ‘விடாமுயற்சி, திரைப்படத்தை ஜனவரி 26-ந்தேதி அல்லது குடியரசு தினத்தை முன்னிட்டோ அல்லது பிப்ரவரி மாதத்திலோ வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. ஜனவரி 26 அல்லது பிப்ரவரி இறுதிக்குள் இப்படத்தை படக்குழு வெளியிடும் என்றே தெரிகின்றது. ஏனென்றால், ஏப்ரல் மாதம் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகின்றது. எனவே, அதற்கு ஒரு மாதம் முன்னரே விடாமுயற்சி வெளியாகலாம். அதுமட்டுமல்லாமல், […]

கௌதம் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடித்து தயாரித்த ‘டாமினிக்’ திரைப்படம் ரிலீஸ் அறிவிப்பு..

நீண்ட இடைவெளிக்கு பிறகு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘டாமினிக் லேடீஸ் பர்ஸ்’ படம் வெளியாகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ‘மின்னலே’ படம் தொடங்கி ‘காக்க காக்க’, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என தொடர்ந்து இயங்கிய கௌதம், சில காரணங்களால் இயக்கத்திலிருந்து நடிப்பில் பிஸியானார். அவ்வகையில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், லியோ, கருமேகங்கள் கலைகின்றன என பல படங்களில் நடித்தார். இன்னும் சில படங்களில் நடித்தும் வருகிறார். இயக்கம் போலவே நடிப்பிலும் தனது திறமையை […]

தந்தை (டைரக்டர் ஷங்கர்) உடன், மகள் அதிதி மோதல்: கலெக்‌ஷனில், கலக்கப் போவது யாரு?

இயக்குனர் ஷங்கர் படத்துடன், அவரது மகள் அதிதியின் படமும் மோதலுக்கு வந்துள்ள ருசிகர நிகழ்வு பார்ப்போம்.. பொங்கலை பண்டிகையை முன்னிட்டு பாலாவின் ‘வணங்கான்’, ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படங்கள் களத்தில் இறங்குகின்றன. இந்த படங்களுடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ விஜயகாந்த் மகன் ஷண்முகப் பாண்டியன் நடித்த ‘படைத் தலைவன்’, சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி, சிபிராஜ் நடித்த டென் ஹார்ஸ், ஷான் நிகம் நடிப்பில் உருவாகியிருக்கும் மெட்ராஸ்காரன், கிஷன் […]

சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா இணையும் படத்திற்கு புதிய டைட்டில் ‘1965’ ?

சென்டிமென்ட் டச் என்பது சினிமாவில் அதிகம். அவ்வகையில், ‘எஸ்கே 25’ படத்தின் புதிய டைட்டில் குறித்த விவரம் பார்ப்போம்.. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என வெற்றிப்படங்களை கொடுத்த சுதா கொங்கரா, தற்போது ‘எஸ்கே 25’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்து, தமிழ்த்திரைக்கு அறிமுகமாகிறார். படத்தில் வில்லனாக ஜெயம் ரவியும், முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாவும் நடிக்கின்றனர். சூர்யா நடிப்பதாக இருந்த இப்படத்திற்கு, முதலில் ‘புறநானூறு’ என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் கதை […]

தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்..

தனுஷின் ‘இட்லி கடை’ யில் போட்ட அப்டேட் டேஸ்ட்டானு பார்ப்போம்.. வாங்க.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ், தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து, தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்துள்ளார். படத்தில் இட்லி விற்பனை செய்பவராக வருகிறார். இந்த படத்தில், தனுசுக்கு ஜோடியாக ‘திருச்சிற்றம்பலம்’ […]

அஜித் நடிக்கப்போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

அஜித் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் பட குழு தவிர்க்க முடியாத காரணத்தினால் தள்ளிவைத்துள்ளதாக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தப் படத்தின் […]

விழிகளில் ஒரு வானவில்.. பாக்கியலட்சுமி சீரியல் திவ்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் திவ்யா கணேஷ். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இந்த சீரியலில்இவருகென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கண்ணாடி முன் நின்று கருப்பு […]

குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி சீரியல் நடிகர்..குவியும் வாழ்த்து..!

விஜய் டிவி சீரியல் நடிகர் குட் நியூஸ் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அவினாஷ். இவர் அழகு சீரியல் மூலம் சீரியலில் அறிமுகமானார். இவர் 13 வருடமாக காதலித்து தெரேசா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த […]

தொடரும் பவித்ரா முத்துக்குமரன் பிரச்சனை, ரயான் சொன்ன வார்த்தை,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கும்பலா சேர்ந்து ரெண்டு பேர் அட்டாக் […]