Browsing category

News

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. லேட்டஸ்ட் போட்டோ இதோ..!

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் அஜித் 15 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆளே […]

முடிவுக்கு வரப்போகிறதா பாக்கியலட்சுமி? கோபி கொடுத்த அப்டேட்..!

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபி பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். தற்போது சீரியலில் கோபிக்கு மாரடைப்பு வந்து விடுவதால் பாக்யா அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து காப்பாற்றுகிறார். சமீபத்தில் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அனைவரும் எதிர்பார்த்தபடி பாக்கியலட்சுமி சீரியல் வரவுள்ளது என்ற சொல்லியிருக்கிறார். எனவே பலரும் இத்துடன் பாக்கியலட்சுமி முடிவடைகிறது என்ற வதந்தியை பரப்பி […]

ராதிகாவிற்கு தெரிந்த உண்மை, பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

ராதிகாவிற்கு உண்மை தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஈஸ்வரி மற்றும் இனியாவை வீட்டுக்கு வாங்க போகலாம் என்று கூப்பிட முதலில் இருவரும் மறுக்கின்றனர் பிறகு செழியன் நானும் எழிலும் இங்கதான் இருப்போம் இங்கே போங்கப் பாட்டி நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க என்று சொல்ல மூவரும் வீட்டுக்கு கிளம்புகின்றனர். வீட்டுக்கு வந்த இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க இனியா டாடிக்கு ஒன்னும் ஆகாது […]

மீனாவிற்கு கிடைத்த ஆர்டர், சந்தோஷத்தில் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவிற்கு ஆர்டர் கிடைக்க சந்தோஷத்தில் உள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் விஜயா ஸ்விட்ச் போர்டில் கை வைக்க அவருக்கு ஷாக் அடிக்க அவரை தொடர்ந்து பார்வதி, மனோஜ், ரோகினி, ஸ்ருதி, ரவி என அனைவருக்கும் ஷாக் அடிக்க மீனா பூரிக்கட்டையால் விஜயாவை அடித்து கீழே விழ வைக்கிறார். பிறகு அனைவரும் எழுந்து உட்கார என்னாச்சு மீனா என்று முத்து கேட்கிறார். […]

மினிஸ்டர் சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி காப்பாற்றப்படுவாரா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு உதவி செய்த திருநங்கைகள் மூவரும் போலீஸ் ஸ்டேஷனில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து போலீஸ் மற்றும் சுந்தரி வல்லி குடும்பத்தினர் அனைவரும் […]

ஊடகப் பயணத்திற்கு இடைவேளை.. சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் பதிவு..!

சுந்தரி சீரியல் கேப்ரில்லா லேட்டஸ்ட் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலுக்கான தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா. இறுதிக்கட்டத்தை நோக்கி இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கடைசி ஷூட்டிங் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகே கேபிரில்லா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து […]

‘தல’ அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’: டீசர் விமர்சனம்..

‘தல’ அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்று ‘விடாமுயற்சி’ டீசர் வெளியாகி, இப்படம் பொங்கல் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.48 செகன்ட்ஸ் ஓடும் டீசர் குறித்து பார்ப்போம். அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ளது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர். இந்த டீசரின் தொடக்கத்தில் அர்ஜுனின் கேங் கார் ஒன்றின் டிக்கியில் இருந்து, ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து, அஜித்தின் இன்ட்ரோ தொடங்கி, திரிஷா என […]

‘சொர்க்கவாசல்’ படம் எப்படி இருக்கு?: ‘பப்ளிக்’ கூறிய கருத்துத் தொகுப்பு..

தமிழ்த்திரையில் காமெடியராய் வந்து, ஹீரோவாக நின்று, இயக்குனராகவும் பயணித்துக் கொண்டிருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கியுள்ள இவர், அடுத்ததாக சூர்யா-45 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. அறிமுக இயக்குனர் சித்தார்த் இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சித்தார்த். படத்தில் சானியா ஐயப்பன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது, ‘சொர்க்கவாசல்’ படம் எப்படி […]

‘அமரன்’ படத்தில் வாழ்ந்த சிவகார்த்திகேயனுக்கு, இராணுவ வீரர்கள் கௌரவிப்பு..

‘ஆயிரம் கோடி பணத்தை விட, ஆகச் சிறந்த புகழொன்றே வரலாறாகும்’. ஆம், அப்படியொரு அரிய நிகழ்வு, அதுவும் சினிமாத் துறையில் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அது குறித்து காண்போம்.. மறைந்தும் மறையாத தமிழக இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்க்கையை மையப்படுத்திய ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருப்பார். இந்தப் படத்தில் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இத்தனை ஆண்டுகால திரைப் பயணத்தில், தற்போது உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக தன்னை […]

ஸ்லம்டாக் மில்லியனர்-2 ஹாலிவுட் படம் ஸ்டார்ட்: மீண்டும் ஆஸ்கர் விருதுகளை அள்ளுமா?

இந்திய வாழ்வியலை, கதையின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரிய ஹாலிவுட் சினிமா ஸ்லம்டாக் மில்லியனர். இப்படம், உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. படம், இந்தியாவின் கான் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை ஒட்டி, மும்பை தாராவியில் வாழும் மக்களின் கதையை உணர்வுபூர்வமாக பேசியது. இந்த படத்தை இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் டேனி பாய்ல் இயக்க, இந்திய நடிகர்களான தேவ் படேல், அனில் கபூர், இர்ஃபான் கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அற்புத படைப்பான இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. […]