சாச்சனா பற்றி பேசிய ஜாக்லின்…வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 94 promo 3

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சாச்சனா பற்றி ஜாக்லின் தீபக்கிடம் பேசுகிறார். வெளியில பாத்துட்டு வந்து விமர்சனங்களை எடுத்து வைக்கிறதுல பிரச்சனை இல்ல ஆனா வெளியில ஆயிரம் ஒப்பினியன் இருக்கலாம் ஆனால் உள்ள இருந்து எல்லாத்தையும் பார்த்துட்டு போனவ தான. அப்பவே நான் முத்துவை கூப்பிட்டு சொன்னா அவ பண்றது எதுவும் நல்லா இல்லன்னு புடிக்கலைன்னா புடிக்கல தான் நானும் போய் பார்க்க தான் மாட்டேன் என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 94 promo 3Day 94promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுசாச்சனாமக்கள் செல்வன் விஜய் சேதுபதிமூன்றாவது ப்ரோமோஜாக்லின்