இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஆடிய ஆட்டம் என்ன என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் போட்டியாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கெட்டப் கொடுக்கப்படுகிறது அவர்களுக்கு ஏற்ற பாடல் ஒலிக்கும் போது அவர்கள் ஸ்டேஜ் ஏறி நடனம் ஆட வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.