Browsing category

News

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சுந்தரவல்லி குடும்பம், கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் நந்தினியின் அப்பாவிடம் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க என்று கேட்கிறார் ஆனால் அவர் எங்களோட குலசாமி எங்கய்யா அவர் […]

15 வருடங்களுக்கு பிறகு ‘தல’ அஜித்தின் கார் பந்தயம் தெறிக்கட்டும்: ரசிகர்கள் உற்சாகம்..

‘தல’ அஜித், சுமார் 15 வருடங்களுக்கு பிறகு கார் ரேஸிங்கில் கலந்து கொள்கிறார். இது குறித்த தகவல்கள் வருமாறு: அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படம் விரைவில் முடிவடைந்து பொங்கல் வெளியீடாக கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், அஜித் ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருக்கின்றார். அதற்காக, தற்போது அஜித் ஒருபக்கம் தீவிரமாக தயாராகி வருகின்றார். தற்போது, கார் ரேஸில் அஜித்தின் டீம் […]

‘சொர்க்க வாசல்’ படத்தின் கதை யாருடையது?: கோலிவுட்டில் தெறிக்கும் சர்ச்சை..

ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் பட்ஜெட்டை விட, ஸ்கிரிப்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஸ்கிரிப்ட் உருவாக செமையான கதைக்கரு அமைய வேண்டும். இப்ப எதுக்கு இந்த விளக்கம்னா ‘சொர்க்கவாசல்’ படத்தின் கதை யாருடையது? என வெடித்த பிரச்சினைதான்.! அதாவது, நாளை நவம்பர் 29-ம் தேதி ஆர்.ஜே பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கி இருக்கிறது. மிக அருமையான கதைக்களத்தில் ஆர்.ஜே பாலாஜி நேர்த்தியாக […]

விஜய் சேதுபதி-திரிஷா மீண்டும் இணையும் ’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் அப்டேட்..

பள்ளிப்பருவத்தில் காதல் பூப்பது இயல்பான நிகழ்வுதான். அதனை மிக அழகாக திரையில் வாழ்ந்த படைப்பு தான் 96 திரைப்படம். 20 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் சந்திக்கும் அந்த பள்ளிப் பருவ மாணவ-மாணவியர்களின் உணர்வியலை 96 படம், கவிதையாக சொல்லியது என்றால் மிகையல்ல. தற்போது இதன் 2-ம் பாகம் குறித்துப் பார்ப்போம்.! விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக உருவாகி வந்தது 96 திரைப்படம். இப்படத்தின் வெற்றி நடிகர் விஜய் […]

நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு ஏற்படுமா?

தமிழ் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் ஜெயம் ரவி. தற்போது நீதிமன்றத்தில் உள்ள இவரது விவாகரத்து வழக்கு குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘பிரதர்’ படத்தை அடுத்து ஜீனி, காதலிக்க நேரமில்லை, போன்ற படங்கள் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், ஜெயம் ரவி வில்லனாக புதிய பரிமாணத்துடன் வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இவர் நடித்த சைரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், பிரதர் […]

இந்த டிஆர்பி -யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியும்? லிஸ்ட் இதோ..!

டிஆர்பி -யில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் குறிப்பாக சன் டிவி, ஜீ தமிழ் ,விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு டிஆர்பிக்குள் போட்டி ஏற்படும். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி -யில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வழக்கம்போல் இந்த வாரமும் கயல் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது […]

ஜெயிலர் 2 : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..முழு விவரம் இதோ..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன்,தமன்னா, விநாயகன்,சுனில்,மோகன் லால், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் […]

கலர்ஃபுல் உடையில் மாளவிகா மோகனன்.. போட்டோஸ் இதோ..!

கலர்ஃபுல் உடையில் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் உடையில் […]

சாச்சனா முடிவை ஏற்றுக் கொள்ளாத சகப் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் நானும் பொம்மை நீயும் பொம்மை என்ற டாஸ்க் நடந்து […]

கோலாகலமாக நடந்து முடிந்த வெற்றி, வைஷு திருமணம், வைரலாகும் வீடியோ, குவியும் வாழ்த்து.!

வெற்றி மற்றும் வைஷுவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் ஹீரோவாகவும் முத்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். அதே தொலைக்காட்சியில் பொன்னி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷு சுந்தர் என்பவரை காதலித்து வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் சங்கீத் பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சீரியல் பிரபலங்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. […]