Browsing category

News

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜாக்லின் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜாக்லின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.18 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் ஜாக்குலின்.இவர் ஆரம்பம் முதலே நமினேஷனில் இடம் பிடித்துள்ள நிலையில் ரசிகர்கள் அவரை […]

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

‘ஏஸ்’ (ACE) படத்தில் போல்டு கண்ணன் ஆக கலக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட […]

விஷால் பற்றி சௌந்தர்யாவிடம் பேசிய தர்ஷிகா..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஷால் பற்றி சௌந்தர்யாவிடம் தர்ஷிகா பேசுகிறார். எல்லாரும் […]

மதகஜராஜா படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

மதகஜராஜா படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு […]

பாக்யாவிற்கு உதவும் கோபி, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு கோபி உதவ ஈஸ்வரி வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஜெனி பரிமாறுகிறார்.கோபி பிரெட்டும் ஜாம் சாப்பிட ஈஸ்வரி இது உனக்கு போதுமடா என்று கேட்க இன்னும் நிறைய இருக்கும்மா என்று சொல்லுகிறார். ஓட்ஸ் செஞ்சி தரேன் என்று தான் சொன்னேன் அவர்தான் வேணாம்னு சொன்னாரு என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அதுக்கு இதுவே […]

உணர்ச்சிபூர்வமான தருணங்களில் பிக் பாஸ் போட்டியாளர்கள்..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய நாள் முதல் […]

குடித்துவிட்டு வந்த முத்து சண்டை போட்ட மீனா இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து குடித்து விட்டு வர, மீனா சண்டை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் குடிக்க பர்மிஷன் கேட்க மீனா கொடுக்க மறுக்கிறார். இதனால் முத்து குடிப்பதற்கு பர்மிஷன் கொடுத்த மாதிரி போனில் பேசி வைக்க செல்வம் நிஜமாலுமே தங்கச்சி உனக்கு பர்மிஷன் கொடுத்துச்சா அப்படி கொடுக்காதே என்று சொல்ல தெரியுது இல்ல அப்புறம் ஏன் கேக்குற இருந்தாலும் கஷ்டப்படுவோம் […]

நேருக்கு நேர் மோதல்?: அஜித்தின் ‘விடாமுயற்சி’ தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்..’

அஜித்-தனுஷ் திரைப்படங்கள் வரும் பிப்ரவரியில் ரிலீஸாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘பிரேக்டவுன்’ என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம், ரீமேக் உரிமையை வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பொங்கல் ரிலீஸில் இருந்து விலகியது. இதையடுத்து, இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லரில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள இந்த படத்தில், ரெஜினா கசண்ரா, அர்ஜுன், ஆரவ் […]

அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இயக்குனர் யார்?: ரசிகர்கள் பரபரப்பு..

ரொமான்டிக் கதையுடன் திரில்லர் கலந்து கொடுத்து, அதன் மூலம் ஆடியன்ஸ் ஆர்வத்தைத் பரபரக்க வைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட படம், பொங்கல் வெளியீடாய் வந்த ‘நேசிப்பாயா’. ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் ஜோடியாகி நேசித்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் விஷ்ணுவரதன். இவர் தற்போது ‘தல’ அஜித்தை சந்தித்த நிகழ்வு வைரலாகி வருகிறது. அதாவது, ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி, திரை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகின்றது. ஒரு சிலர் சிவா […]

ஐஸ்வர்யா ராயிடம் எனக்கு பிடிக்காத விஷயம் ‘அதான்’: அபிஷேக்பச்சனின் அக்கா ஸ்வேதா ஃபீலிங்ஸ்..

முன்னாள் உலக அழகி ஜஸ்ஸிடம், ‘எனக்கு பிடிக்காத பழக்கம்’ உள்ளது என நாத்தனார் ஸ்வேதா கூறிய ‘செல்லச் சிணுங்கல்’ பற்றிப் பார்க்கலாம், வாங்க.. பாலிவுட் நடிகர் சல்மான்கானை காதலித்த ஐஸ்வர்யா, இருவரும் ஜோடிகளாக வலம் வந்து, திருமணம் செய்து செட்டில் ஆவார்கள் என பலரும் கணித்தனர். ஆனால், கணிப்பு பொய்யாகி இரண்டு பேரும் பிரிந்தார்கள். சல்மான்கானை பிரிந்த ஐஸ்வர்யா, பிறகு விவேக் ஓபராயை காதலித்தார். இவர்களும் காதல் ஜோடிகளாக வலம் வந்து பாதியில் முடிந்தது. அதனையடுத்து, அமிதாப்பச்சனின் […]