Browsing category

News

இது போன்ற சம்பவம் இன்னும் நடக்கிறதா?: இயக்குனர் பாலாவிடம் நடிகை சங்கீதா கேட்ட கேள்வி..

‘வணங்கான்’ படம் பார்த்த சங்கீதா, இயக்குனர் பாலாவிடம் உரையாடிய நிகழ்வு குறித்து காண்போம்.. வாய் பேச முடியாத, கேது கேளாத கோட்டி (அருண் விஜய்). தனது தங்கை தேவி (ரிதா) உடன் கன்னியாகுமரியில் வசித்து வருகிறார். கிடைத்த வேலைகளை செய்து தங்கைக்காகவே வாழ்ந்து வருகிறார். அப்படி அவர் வேலை பார்க்க சென்ற ஆதரவற்றோர் இல்லத்தில், பார்வையற்ற பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வக்கிரத்தில் ஈடுபட்டவர்களை, கொடூரமாய் கொலை செய்து, போலீஸில் சரணடைகிறார். விசாரணையில், அவருக்கு தண்டனை […]

ரூ.3000 கோடி வசூல் மழையில் ‘கலெக்‌ஷன் குயின்’ ராஷ்மிகா மந்தனா…

பாக்ஸ் ஆபீஸ் ஆரத்தி எடுக்கும் வகையில், ராசி மிகுந்த பந்தமாகி விட்டார் ராஷ்மிக மந்தனா. இது குறித்த விவரம் பார்ப்போம், வாங்க.. கன்னடத் திரையுலகில் பிறந்து ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அப்படத்தின் தயாரிப்பாளர் ரஷித் செட்டியுடன் காதல் ஏற்பட்டு, நிச்சயதார்த்தம் வரை சென்றார். பின்னர், பிற மொழிகளில் அடுத்தடுத்து வாய்ப்புகள் தொடர்ந்து வர.. முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற ராஷ்மிகா, திருமணத்தை அப்படியே நிறுத்தி, படங்களில் ஹீரோயினாக […]

முன்னணி நடிகருக்கு மர்மநபர் கத்திக்குத்து, உயிருக்கு போராடும் நிலை; போலீஸ் தீவிர விசாரணை..

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகானுக்கு நேர்ந்த கத்துக்குத்து காரணமாக, லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த சம்பவம் வருமாறு: பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் வீட்டில், அதிகாலை வேளையில் கொள்ளையன் ஒருவன் உள்ளே நுழைந்ததோடு, சயிப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மும்பை பந்த்ரா போலீஸார் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில், பல குழுக்கள் அமைத்து தேடி வருகின்றனர். கொள்ளையன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த சயிப் […]

8 லட்சம் பணப்பெட்டி. ஜாக்குலின் எடுத்த முடிவு..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் எட்டு லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுக்க ஜாக்குலின் […]

பல நாட்களாக தொடரும் கேள்வி.. முற்றுப்புள்ளி வைத்து ஜிவி பிரகாஷ் கொடுத்த பதில்..!

பல நாட்களாக தொடரும் கேள்விக்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் ஜி.வி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு மகள் இருக்கும் நிலையில் 10 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது என்றே சொல்லலாம் இருந்தாலும் ஜிவி பிரகாஷ் வெளிநாடுகளில் நடத்தும் கச்சேரியில் […]

மதகஜராஜா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

மதகஜராஜா படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு […]

மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கும் விஷாலின் மதகஜராஜா..!

விஷாலின் மதகஜராஜா திரைப்படம் 100 கோடியை எதிர்நோக்கி வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று வெளியான மத கஜராஜா திரைப்படம் மக்களின் பேர் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியான போதும் மக்கள் அளித்த வரவேற்பில் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் ஆகவும் இன்னும் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்தும் வருகின்றனர். இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் திரைப்படம் நன்றாக இருந்தால் அதனை மக்கள் எப்போது வெளியானாலும் மக்களின் ஆதரவும் பாராட்டுகளும் […]

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம அப்டேட்.. விடா முயற்சி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா ,ஆரவ்,அர்ஜூன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது இது குறித்த தகவல் வெளியாகி […]

பணப்பெட்டிக்கு முயற்சி செய்து வெளியேறிய போட்டியாளர்? அதுவும் யார் தெரியுமா? வைரலாகும் ஷாக் தகவல்..!

பணப்பெட்டியை எடுக்க முயற்சி செய்து போட்டியாளர் வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வழக்கம்போல் பணப்பெட்டி வைக்கப்பட்டிருந்தாலும், அதில் புதிய ட்விஸ்டுகளும் டாஸ்க்களும் பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். பணப்பெட்டி எடுத்தாலும் வீட்டுக்குள் இருக்கலாம் என்றும் […]

மூன்றாவது பணப்பெட்டி. ரிஸ்க் எடுத்த பவித்ரா..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மூன்றாவது பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் ரூபாய் 2 […]