Browsing category

News

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார்? ஓட்டிங் நிலவரம் இதோ..!

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பைனல் வரை வருவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த ஜாக்லின் எதிர்பாராத விதமாக பணப்பெட்டி […]

என்னை பத்தி வெச்சுக்காத வதந்தி, எரிஞ்சு சாம்பலாயிடுவ: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 டீசர் ‘டூப்பா?’ பதிலடி..

சூப்பர் ஸ்டார் ரஜினி வாய்ஸ்ல சொல்லணும்னா ‘இது நெருப்புடா, என்னை பத்தி எங்கேயும் வெச்சுக்காத வதந்தி.. எரிஞ்சு சாம்பலாயிடுவ’. அதாவது விஷயத்திற்கு வருவோம்.. ரஜினியின் ‘ஜெயிலர்’ பட மாஸான வெற்றிக்குப் பின்னர், ஜெயிலர் 2 குறித்து ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. எனவே படக்குழுவும் ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தார்கள். தற்போது ரஜினி ‘கூலி’ படத்தில் நடித்து வருகின்றார். படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸாகும் என கூறப்படுகின்றது. இதற்கிடையில், கடந்த ஆண்டில் சூப்பர் […]

நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபர்; 24 மணிநேரத்தில் கைது; விசாரணை விவரம்..

பாலிவுட் முன்னணி நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபரை, மும்பை போலீஸார் துரித நடவடிக்கையில் விரைந்து கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு: சயிப் அலிகான், நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர், மும்பையில் பந்த்ராவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். ஜனவரி 16-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சயிப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் மிகப்பெரிய […]

ஷங்கரின்’ கேம் சேஞ்சர்’ படம் குறித்து, தயாரிப்பாளர் அதிர்ச்சி பதிவு..

3 வருடம் அயாராது உழைத்து உருவாக்கப்பட்ட ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து, தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ ரிலீஸாகி அதிக ட்ரோல்களை சந்தித்தது. இதனையடுத்து, தற்போது தமிழ், தெலுங்கு மொழியில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸாகியுள்ளது. ராம்சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, சுனில், ஜெயராம் உள்பட பலர் நடிப்பில் உருவான இப்படத்தை தில் ராஜு தயாரித்தார். இப்படம் […]

என்னுடைய மகன் நடிக்கும் படத்தை இயக்குகிறேன்: திருவண்ணாமலையில் இருந்து ரவிமோகன்..

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற வாசகம் போல, இன்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த ரவியின் தன்னம்பிக்கை வார்த்தைகள் பார்க்கலாம்.. ஜெயம் ரவி என்ற ரவி மோகன் நடிப்பில் ‘பிரதர்’ படம் வெளியாகி பெரியளவில் ஓடவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரிலீஸான ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரவி, நித்யா மேனன் இடையேயான பொருத்தம் ரொமான்டிக் காய் பழுத்து இனிப்பை தந்திருக்கிறது. தற்போது, சுதா கொங்கரா […]

பாலகிருஷ்ணாவுடன் நடன சர்ச்சை: நடிகை ஊர்வசி ரவுதெலா ஹாட்டான ‘கலை’ விளக்கம்..

நடிகை ஊர்வசி ரவுதெலாவின் சர்ச்சையான ஆட்டத்திற்கு, அவர் கலையுணர்வுடன் வழங்கிய வாய்மொழி காண்போம்.. அதாவது, பாபிகோலி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள திரைப்படம் ‘டாகு மகாராஜ்’. பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலர் நடித்துள்ளனர். நாகவம்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கடந்த12-ம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியானது. தமிழகத்தில், இப்படம் (தமிழில்) டப் செய்யப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை வெளியானது. முன்னதாக, இதனை இயக்குநர் நெல்சன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தெலுங்கில் வெளியாகி […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் படங்கள்..

பொங்கல் பண்டிகை, மழை விட்டாலும் தூவும் தூறல்போல அங்கங்கே கோலாகலமாய் தொடரும் பட்சத்தில், இந்த வாரம் ஓடிடி.யில் வெளியீடாகும் திரைப்படங்கள் பற்றிக் காண்போம்.. சூது கவ்வும்-2: விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ‘சூது கவ்வும்’ படமும் ஒன்று. இப்படத்தின் 2-பாகம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. அர்ஜுன் இயக்கிய இப்படத்தில மிர்ச்சி சிவா கதை நாயகனாக நடித்திருந்தார். ஆனால், இப்படத்திற்கு தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடி தளத்தில் […]

ராணவ் மற்றும் பவித்ரா இடையே உருவான வாக்குவாதம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ராணவ் மற்றும் பவித்ரா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு […]

ஜெயிலர் 2 படத்தில் நயன்தாரா இல்லையா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும்,நெல்சன் திலீப் குமார் இயக்கத்திலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன்,வசந்த் ரவி,விநாயகன்,சிவராஜ் குமார் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து இந்த படத்தின் […]

பொங்கல் போட்டியில் கலந்து கொண்ட சூர்யா சந்தோஷத்தில் குடும்பத்தினர் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் புனிதாவிடம் பிரசிடெண்ட் மகன் வம்பு இழுப்பதை ரஞ்சிதா பார்த்து விடுகிறார். உடனே நந்தினி இடம் வந்து விஷயத்தை சொல்ல உனக்கு யாருன்னு […]