கருப்பு நிற புடவையில் இடுப்பை காட்டும் வாணி போஜன்.. போட்டோஸ் இதோ.!!

கருப்பு நிற புடவையில் இடுப்பைக் காட்டி போஸ் கொடுத்துள்ளார் வாணி போஜன்.


actress vani bhojan latest photos

சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். அதனைத் தொடர்ந்து ஓ மை கடவுளே, சட்னி சாம்பார் போன்ற சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிறையில் இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் வாணி போஜனை வர்ணித்து வருகின்றனர்.

 

actress vani bhojanactress vani bhojan latest photoslatest photosஓ மை கடவுளேசட்னி சாம்பார்தெய்வமகள் சீரியல்வாணி போஜன்