Browsing category

News

செம்பருத்தி சீரியல் ஷபானாவா இது? ஆள் அடையாளம் தெரியாத மாறிய புகைப்படம் இதோ..!

ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் செம்பருத்தி சீரியல் ஷபானா. தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.இந்த சீரியலில் வெற்றிகரமாக ஆயிரம் எபிசோடுகளை கடந்து மக்களின் பேராதரவை இந்த சீரியல் பெற்றிருந்தது.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ஷபானா. இந்த சீரியல் 2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில் சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியலிலும் பாதியில் விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் […]

வெந்து தணிந்தது காடு 2 படம் தாமதமாக என்ன காரணம்? கௌதம் மேனன் ஓபன் டாக்..!

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் தாமதத்திற்கான காரணத்தை கூறியுள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் பல படங்களை நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் சிம்பு […]

அஜித்திற்கு கொடுக்கப்பட்ட பத்மபூஷன் விருது.. ஒரே வார்த்தையில் ரஜினி சொன்ன பதில்..!

அஜித்திற்கு பத்மபூஷன் விருது கொடுத்தது குறித்து ரஜினி ஒரே வார்த்தையில் பதில் சொல்லி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது கார் ரேஸில் கலந்துகொண்டு கலக்கி இருந்தார் […]

இனியாவிடம் மன்னிப்பு கேட்ட ராதிகா, பாக்கியாவிற்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவிடம் ராதிகா மன்னிப்பு கேட்க பாக்யாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஈஸ்வரியை ரைடுக்கு கூப்பிட ஈஸ்வரி வேண்டாம் என சொல்லுகிறார் உடனே செல்வி அவங்க வரமாட்டாங்க இனியா பாப்பா அவங்களுக்கு பயம் என்று சொல்லி ஈஸ்வரியை உசுப்பேத்தி கேம் இல் விளையாட வைக்கிறார். அனைவரும் சந்தோஷமாக கேம் விளையாட ராதிகா பாக்யா மட்டும் எந்த ஒரு ரைட்டிலும் பங்கு […]

ரோகினிக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்த மனோஜ், விஜயா.. ரவியை ஓடவிட்ட சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு பேய் பிடித்து இருப்பதாக விஜயாவும் மனோஜும் நம்புகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை மீனா பேய் ரூபத்தில் வந்து அடிப்பது போல் கனவு காண்கிற ரோகிணி என்னை விட்டுடு விட்டுடு என்று பேய் வந்தது போல்ஆடுகிறார். இதனால் பயத்தில் நடுங்கிய மனோஜ் விஜயாவுக்கு போன் போட்டு ரூமுக்கு வர சொல்லுகிறார் ரோகிணியை பார்த்து விஜயா மிரண்டு போக என்னடா ஆச்சு […]

நந்தினி மீது விழுந்த பழி, சுந்தரவள்ளி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு நந்தினி மருதாணி வைத்துவிட அவர் சூப்பர் என்று சொல்லிவிட்டு அப்படியே கட்டிலில் சாய்ந்து கொள்கிறார். பிறகு நந்தினி அவரது கைகளில் வைத்துக் […]

புஷ்பா-2 படம், எக்ஸ்ட்ரா 20 நிமிட காட்சிகளுடன் ஓடிடி.யில் ரிலீஸ்; முழு விவரம்..

சுகுமார் இயக்கிய ‘புஷ்பா-2’ ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல் காண்போம்.. அல்லு-ராஷ்மி அலப்பறையில் ‘புஷ்பா- 2’ திரைப்படம், முதல் நாளில், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 294 கோடியை வசூலித்து, சாதனை படைத்தது. பின்னர், படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் மெகா சாதனை படைத்த நிலையில்,11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா தி ரூல் படம், ரூ. 1300 கோடி […]

விஜய் சேதுபதி நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது; விவரம்..

விஜய் சேதுபதி நடித்த 3 படங்கள் நடப்பு ஆண்டிலேயே ரிலீஸாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்த விவரம் காண்போம்.. தமிழ் சினிமாவில் தனித்துவம் பெற்ற முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படத்திலும் பிஸியாகி வருகிறார். தற்போது விஜய் சேதுபதி, கலைப்புலி எஸ்.தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை […]

‘வீடியோ உலகம் இதனை கவனிக்கவும்’ என விஷால் செய்த குறும்பு

மதகஜராஜா கொடுத்த மகிழ்ச்சியில், விஷால் வழங்கிய குறும்புச் செயல் குறித்துப் பார்க்கலாம் வாங்க.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸாகி, பரவலாக கொண்டாடப்பட்டு உள்ளது தெரிந்ததே. ரிலீஸாகி 15 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில், இப்படம் 50 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மீண்டும் விஷாலும், சுந்தர்.சியும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக விஷால் கை நடுக்கத்துடன் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். […]

சிம்புவும் திரிஷாவும் பரிசீலனை செய்ய வேண்டும்: ரசிகர்கள் அன்புக் கோரிக்கை

காதலிப்பவர் எல்லாம் கல்யாணம் முடிப்பதில்லை. கல்யாணம் முடித்தவர் எல்லாம் காதலிப்பதில்லை. அதாவது விஷயம் என்னன்னா.. ராணா-திரிஷா இருவருக்கும் இடையே நிகழ்ந்த காதல் கல்யாணம் வரை போகவில்லை. அந்நிலையில், ராணாவுக்கு மஹிகா பஜாஜ் மீது காதல் வந்து இருவருக்கும் கல்யாண வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது. இச்சூழலில், திரிஷா பற்றி தற்போது ராணா கூறியதாவது, ’10 ஆண்டுகளுக்கும் மேலாக திரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் […]