Browsing category

News

‘ஜனநாயகன்’ விஜய் ஏந்திய நெருப்பு போல, ‘பராசக்தி’யில் எஸ்கே கையில் நெருப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இது குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. சுதா கங்கோரா இயக்கத்தில் எஸ்கே நடிக்கும் படத்தில் ரவி மோகன் வில்லன் அவதாரம் எடுப்பதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘புஷ்பா-2’ கிஸ்ஸிக் பாட்டுக்கு ஆடிய ஸ்ரீலீலா இணைகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு […]

கண்டிப்பாக 100% ரஜினி சார் படத்தை இயக்குவேன்: அட்லீ நம்பிக்கை

ரஜினி சார் நடிக்கும் படத்தை இயக்குவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார் அட்லீ. இது பற்றிய விவரம் காண்போம்.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான இளம் இயக்குனர் அட்லீ. தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில் அட்லீ கூறியதாவது, ‘நான் […]

நயன்தாரா ஆவணப்பட விவகாரம்: தனுஷிற்கு எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நடிகர் தனுஷிற்கு எதிராக, நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது பற்றி நிகழ்ந்த வாதம் வருமாறு: நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் தொடர்பான தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் பிலிம்ஸ் தாக்கல் செய்த பதிப்புரிமை மீறல் வழக்கை தள்ளுபடி செய்ய நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கை வருகிற பிப்ரவரி 5-ந் தேதி பட்டியலிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2015 […]

விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாட் முத்தக்காட்சி ‘கட்’ ஆனது

அன்று ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி கவனிக்கப்படாத பூஜா ஹெக்டே, தற்போது முன்னணி நடிகையாகி உள்ளார். கவர்ச்சியில் கஞ்சத்தனம் இல்லாத தாராளமயமான அவரது அப்டேட்ஸ் பார்ப்போம்.. தளபதியின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்கும் ‘தேவா’ படத்திலும் ஜோடியாகி உள்ளார். இந்த படம் வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஷாகித் கபூருடன், பூஜா ஹெக்டே செம ஹாட்டாக நெருங்கிய காட்சியை சென்சார் போர்டு “கட்” செய்துள்ளது. […]

பார்ட்டியில் மகிழ்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-விஜய் சேதுபதி: ரசிகர்கள் கருத்து..

படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விஜய் சேதுபதியும் கலந்துகொண்ட நிகழ்வு குறித்துப் பார்க்கலாம்.. தெலுங்கு சினிமாவில் வெங்கடேஷ் நடித்து, அனில் ரவுபுடி இயக்கிய ‘சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தில் ஜோடியானார் ஐஸ்வர்யா ராஜேஷ். செம காமெடியான இந்தப் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.300 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘கேம் சேஞ்சர்’ […]

ரவிமோகன் நடிக்கும் படத்திலிருந்து ஹாரீஸ் ஜெயராஜ் விலகல்: அவருக்கு பதில் இவர்?

ரவிமோகன் படத்தில் ஹாரீஸ்க்கு பதில் வேறு இசையமைப்பாளர் கமிட்டாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ஜெயம் ரவிக்கு கடந்த ஆண்டு வெளிவந்த சைரன், பிரதர் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இத்துடன் விவாகரத்து நிலை வேறு. இதையடுத்து, பெயரை மாற்றினார். பின் அவருக்கு இந்த ஆண்டு முதல் படமே சென்டிமென்டாக வெற்றி கிடைத்தது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அவர் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘ஜீனி’ படமும் […]

ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட் டில் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..!

ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்டில் போட்டோஷூட் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரை எல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்போது ராதிகா கோபியை குடும்பத்தாருடன் விட்டுவிட்டு மயூவும், ராதிகாவும் தனியே போவது போல ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி […]

விடாமுயற்சி படத்தில் அஜித்தின் அறிமுகக் காட்சி எப்படி இருக்கும்? மகிழ்திருமேனி விளக்கம்.!

விடாமுயற்சி படத்தில் அஜித்தின் அறிமுகக் காட்சி குறித்து பேசி உள்ளார் மகிழ்திருமேனி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மகிழ்திருமேனி இயக்கத்திலும் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

ஜனநாயகன் படம் குறித்து இயக்குனருக்கு விஜய் வைத்த கோரிக்கை. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

ஜனநாயகன் படம் குறித்து விஜய் இயக்குனருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் மேனன், பாபிதியோல் ,பிரகாஷ்ராஜ், […]

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரம்பா சொன்ன விஷயம்.. குவியும் வாழ்த்து..!

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரம்பா ஒரு செய்தி சொல்லியுள்ளார். 90ஸ் களின் ஃபேவரைட் நடிகையாக இருப்பவர் ரம்பா. இவர் தமிழில் உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன் ஜானகிராமன், நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, என்றென்றும் காதல், அழகான நாட்கள், ஆனந்தம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்துள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்க உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து […]