Browsing category

News

விஜய் ஆண்டனியின் 25-வது படம் ‘பராசக்தி’; எஸ்.கே.வின் படமும் ‘பராசக்தி’: முழு விவரம்..

சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி நடிக்கும் அவரவர் 25-வது திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், ‘எஸ்.கே.25’ படத்திற்கு ‘பராசக்தி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படம் சிவகார்த்தியின் 25-வது படமாகும். இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் இன்று மாலை ரிலீஸானது. அதில், சேனை ஒன்று தேவை, பெருஞ்சேனை ஒன்று தேவை’ என சிவகார்த்திகேயன் முழங்குகிறார். இச்சூழலில், இப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் முன்னரே விஜய் […]

குடும்பஸ்தன் : ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குடும்பஸ்தன் படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

“சேனை ஒன்று தேவை”மிரட்டலாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் டீசர்..!

பராசக்தி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்கார இயக்கத்தில் எஸ்.கே 25 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது “பராசக்தி” தெரியவந்துள்ளது. இந்தப் படத்தில் அதர்வா முரளி […]

ரம்யா பாண்டியன் பகிர்ந்த சந்தோஷமான தகவல், குவியும் வாழ்த்து..!

ரம்யா பாண்டியன் சந்தோஷமான தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் அவருக்கு கோலாகலமாக கங்கை நதிக்கரையோரம் திருமணம் நடந்திருந்தது. தொடர்ந்து கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் […]

பீச்சில் உச்சக்கட்ட கவர்ச்சியில் போட்டோஷூட்.. பிறந்தநாள் புகைப்படம் வெளியிட்ட திவ்யபாரதி..!

பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் திவ்யா பாரதி. பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் திவ்யா பாரதி.அதனை தொடர்ந்து மகாராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ் வெளியிட்டு பிறந்தநாள் கொண்டாடும் போட்டோக்களையும் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு […]

ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த அஜித் மகன் ஆத்விக்.. ரசிகர்கள் செய்யும் கமெண்ட்ஸ்..!

ஓட்டப்பந்தயத்தில் ஆத்விக் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இவர் கார் ரேஸில் கலந்துகொண்டு இருந்தபோது மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். அஜித்தை போலவே ஆத்விக்கும் ஸ்போட்ஸில் அதிகம் கவனம் செலுத்தி […]

ஜனநாயகன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் எத்தனை கோடி தெரியுமா?முழு விவரம் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் மேனன், பாபிதியோல் ,பிரகாஷ்ராஜ், பிரியாமணி போன்ற பல […]

ராதிகா கொடுத்த அதிர்ச்சி, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகா சொன்ன வார்த்தையால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க கோபி ஈஸ்வரியிடம் இந்த ட்ரிப் ஏற்பாடு பண்ணது ராதிகாதாமா என்று சொல்ல அதற்கு அவ ஸ்டேஜுக்கு வராம இருந்திருந்தாலே இத பண்ணிருக்க வேண்டும் என்று கேட்கிறார். இப்ப என்ன பண்ண சொல்ற அவளுக்கு நன்றி சொல்லணுமா என்று சொல்ல அதெல்லாம் சொல்லவே இல்லையே மா இந்த […]

முத்துவின் காரை சீஸ் செய்த போலீஸ், ரோகினிக்கு விழுந்த பெரம்பு அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினியை சாமியார் பெரம்பில் அடித்துள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ் இருவரும் ரோகிணியை பார்வதி வீட்டுக்கு கூட்டி வந்து பேய் ஓட்டுவதற்காக ஒரு சாமியாரை வரவைக்கின்றனர். முதலில் அவர் விஜயா மீது பேய் இருப்பதாக சொல்ல எனக்கெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லுகிறார் எனக்கு தெரியும் பேய் புடிச்சிருக்கு என்று புடிக்காதவங்க மேல சொன்னா சந்தோஷப்படும் அதுக்காக தான் சொன்னேன் […]

சூர்யா கேட்ட கேள்வி,நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சிmமுத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி லேடிஸ் கிளப்பில் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, மாதவி சுரேகா வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அவர்களுக்கு அசோகன் மாதுளம்பழம் உரித்து கொடுத்துக் […]