Browsing category

News

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முத்துக்குமரன் குடும்பத்தினர்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்கு முத்துக்குமரனின் அம்மா […]

நந்தினியிடம் பத்திரிக்கையை கொடுக்கும் சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லிக்கு ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி ஒரு ஃபைல் அவசரமா தேவைப்படுது என்றும் அது இன்னும் ஒரு மணி நேரத்தில் வேண்டு மென்று […]

நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்!

இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர். சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ் அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையை பாராட்டிய சிவகார்த்திகேயன், இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம் என்றார். மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் […]

ராதிகா சொன்ன வார்த்தை, ஈஸ்வரி போட்ட பிளான், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ஈஸ்வரி பிளான் போட்டு கோபியிடம் சத்தியம் வாங்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சாப்பாடு ஊட்டி விட அனைவரும் சந்தோஷமாக பேசிக்கொள்கின்றனர். இனியா கல்யாணத்த கிராண்டா பண்ணனும் என்று கோபி சொல்ல, ஈஸ்வரி அதுவரைக்கும் நான் இருக்க மாட்டேன் நல்லா பண்ணிடு என்று சொல்ல,கோபி நீங்க இனியாவோட குழந்தை கல்யாண வரைக்கும் இருப்பீங்க என்று சொல்லுகின்றனர். அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். […]

முத்துக்குமரன் மீது முரண்பாடு சொன்ன அருண் அம்மா,அப்பா..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் ஃபேமிலி ரவுண்டு நடந்து […]

ஆதாரத்துடன் நிரூபித்த முத்து, கதி கலங்கி நின்ற ரோகிணி, இன்றைய சிறக்கடிக்க ஆசை எபிசோட்.!

முத்து ஆதாரத்துடன் நிரூபிக்க ரோகிணி கதி கலங்கி நின்று உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து டைனிங் டேபிள் எடுத்து கோர்ட் செட்டப்பில் வைத்து மனோஜை இழுத்து நிற்க வைக்கிறார். உடனே எதுக்குடா இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க உனக்கு என்ன பைத்தியமா என்று எல்லாம் பேச அவசரப்படாதீங்க என்று சொல்லுகிறார். இதுல ரெண்டு குற்றவாளிகள் இருக்காங்க ஆனா ஒன்னு தானே […]

தளபதி விஜய்யை சந்தித்த அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா

தளபதி விஜய்யை, அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா சந்தித்த நிகழ்வு குறித்து காண்போம். விஜய், தற்போது தனது கடைசிப் படமான ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து, அடுத்த ஷெட்யூல் வருகிற ஆண்டு தொடங்கவுள்ளது. இந்நிலையில், விஜய்யை அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித் நடிக்கும் ‘மங்காத்தா-2’ உருவாகிறதா?

தளபதி விஜய்யை வைத்து ‘கோட்’ திரைப்படம் இயக்கிய வெங்கட் பிரபு, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: ‘விஜய் மிகச் சிறந்த நடிகர். அவரை இந்த சினிமா சரியாக பயன்படுத்தாமல், ஒரு கமர்ஷியல் வட்டத்துக்குள் வைத்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. ‘கோட்’ படத்தில், தனது மகன் ஜீவனை காணவில்லை என விஜய் அழும் சீனில், ஓவர் எமோஷனலாக நடித்துவிட்டார். நான் இன்னொரு டேக் கேட்டேன். அவர், உடனே எதற்காக […]

‘என் மகன் இறந்து விட்டான்’: திரிஷாவின் கண்ணீர் பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல்..

சினியுலகில், ‘தென்னிந்திய தேவதை’ திரிஷா, கண்ணீருடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இது குறித்து கரிசன உணர்வோடு காண்போம். தமிழ் சினிமாவில் 41 வயதிலும் டீன் ஏஜ் பொண்ணு போல திரிஷா இருக்கிறார். ஆதலால், படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது ‘சூர்யா 45’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இதுதவிர, அஜித்துக்கு ஜோடியாக ‘குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் […]

அஜித் கட்சி ஆரம்பிக்கட்டும் சொல்றேன்: நடிகர் ரமேஷ் கண்ணா பேச்சு

விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு, ரமேஷ் கண்ணா சொன்ன பதில் தற்போது வைரலாகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ் என பலர், நடித்திருக்க அனிருத் இசையமைத்துள்ளார். ‘துணிவு’ படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக அஜித் தற்போது ஒரே சமயத்தில் இரண்டு […]