Browsing category

News

சூர்யாவை திருத்த களத்தில் இறங்கிய நந்தினி, அர்ச்சனா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் உனக்கு இங்க சந்தோஷமா இருக்கவே தெரியாது சின்ன வயசுல இருந்தே ரெஸ்பான்சிபிலிட்டி உனக்கு அதிகமாயிடுச்சு. ஏதாவது வேலைய பாத்துட்டு இருந்தா தான் உனக்கு […]

5 மாதங்களுக்கு பிறகு சென்னை திரும்பிய கமல்ஹாசனின் அப்டேட்ஸ்

ஏஜ தொழில் நுட்பம் பயில அமெரிக்கா சென்ற கமல் இன்று சென்னை திரும்பியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் அடுத்த கட்டம் என்னென்ன? என்ன தகவல்கள் பார்ப்போம்.. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படம் ரிலீஸ் ஆகும் முன்னரே, கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்த கமல்ஹாசன், 5 மாதங்களுக்கு பின், இன்று சென்னைக்கு திரும்பியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தக் லைஃப் படம் எந்த நிலையில் இருக்கிறது […]

சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி திரைப்படங்களின் ‘பராசக்தி’ டைட்டில் மாறுகிறதா?

எஸ்கே மற்றும் விஜய் ஆண்டனி படங்களின் ‘பராசக்தி’ டைட்டில் விவகாரம் தொடர்பாக, தற்போது வெளியான தகவல் காண்போம்.. ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ பட தலைப்பை பயன்படுத்த சிவகார்த்திகேயனும், விஜய் ஆண்டனியும் முனைப்புடன் உள்ளனர். இதில் விஜய் ஆண்டனி தன்னுடைய 25-வது படத்திற்காக அந்த டைட்டிலை, கடந்த ஆண்டு ஜூலை மாதமே பதிவு செய்துவிட்டதாக ஆதாரத்தை வெளியிட, பின்னர் ஏவிஎம் நிறுவனம் தாங்கள் ‘பராசக்தி’ என்கிற டைட்டிலை பயன்படுத்தும் உரிமையை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.25 படக்குழு […]

குட் நியூஸ் சொன்ன அனிதா சம்பத்.. குவியும் வாழ்த்து..!

அனிதா சம்பத் குட் நியூஸ் ஒன்றைச் சொல்லியுள்ளார். செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். சில படங்களிலும் செய்திவாசிப்பாளராக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுமனை புகுவிழா புகைப்படங்களை […]

2 ஆண்டுகளுக்கு பிறகு, 2 மாத இடைவெளியில் 2 படங்கள் வெளியீடு: ‘தல’ ரசிகர்கள் குஷி

விரைவில் இன்னொரு பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டுக்கு வருகிறது. இது பற்றிய இனிப்பான தகவல் புசிப்போம்.. முன்னதாக, அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களும் பல பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், விஜய் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என கூறினார்கள். விஜய் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவராகவும் இருந்து வருகின்றார். அப்படி இருக்கையில் விஜய் ஏன் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என சிலர் பேசி வருகின்றனர். அஜித்திற்கு விஜய் வாழ்த்து சொல்லாதது […]

‘விடாமுயற்சி’ டிரெய்லர் படமாக்கப்பட்ட விதம் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்..

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட டிரெய்லர் எப்படி உருவானது என பிடிஎஸ் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன் உள்ளிட்ட படங்களை தயாரித்த லைகா நிறுவனம், ‘விடாமுயற்சி’ படத்தையும் தயாரித்திருக்கிறது. ‘தல’ அஜித்-திரிஷா நடிப்பில் படத்தின் டிரெய்லர் காட்சியின் மேக்கிங் காட்சிகளை தற்போது வீடியோவாக வெளியிட வைரலாய் தெறிக்கிறது. பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் வெளியாகிறது. அன்றைய தினமும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் மகிழ் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? உங்களுடைய ஃபேவரட் சீரியல் எது?

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகவும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் அதிகம் போட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் என்னென்ன என்பதை பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் 5. சிறகடிக்க ஆசை […]

புரொமோஷன் புகழ்ச்சி: சாய் பல்லவியின் பேச்சை கேட்டு, கார்த்திக்கு வந்த பெரிய வெட்கம்

சினிமா பிரபலங்களின் புரொமோஷன் என்றாலே, இவர் நடித்த படத்தை அவர் புகழ்வதும், அவர் நடித்த படத்தை இவர் புகழ்வதும் வாடிக்கைதான். இதற்கு சரியான ரிசல்ட் வழங்குவோர் டிக்கெட் வாங்கிப் படத்தை பார்ப்பவர்கள்தான்.! சரி..விஷயத்திற்கு வருவோம்.. கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் செம ஹிட்டான நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி நாக சைதன்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘தண்டேல்’ திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில், சாய் பல்லவி ‘ராமாயணா’ […]

விஜய் வாழ்த்து சொல்லலையா? அஜித் குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஓபன் டாக்..!

அஜித் மேனேஜர் விஜய் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அஜித் ரேசில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ரேஸ் […]

தனது வருங்கால காதல் கணவரை தமன்னா பிரிந்து விட்டாரா?

தமன்னா-விஜய் வர்மா இருவரும் இன்றும் காதலர்களாய் தொடர்கிறார்களா? என காண்போம்.. நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் நடிகை தமன்னா, இதுவரை திருமணம் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. விஜய் வர்மா பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள் மற்றும், வலைத் தொடர்களில் பிஸியாகி வருகிறார். தமன்னாவை இவர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற அந்தாலஜி படத்தில் நடிக்கும்போது காதலிக்கத் தொடங்கி நெருக்கம் ஆகினர். ஒருமுறை தமன்னாவிடம் ரொமாண்டிக் காட்சிகளில் நடிக்காத நீங்கள், திடீரென்று இதுபோன்ற படங்களில் மிக […]