Browsing category

News

மகளுக்கு இயக்குனர் ஷங்கர் போட்ட கண்டிஷன்..உண்மையை உடைத்த அதிதி ஷங்கர்..!

அப்பாவின் கண்டிஷன் குறித்து பேசியுள்ளார் அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு பிரம்மாண்டம் பஞ்சம் இருக்காது. இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இவரது மகளான அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் முதல் […]

விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் ,ரெஜினா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் […]

குடும்பஸ்தன் : 7நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குடும்பஸ்தன் படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

விடாமுயற்சி : ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

விடாமுயற்சி படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் , ரெஜினா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாளுக்கு நாள் ஃப்ரீ […]

ராதிகாவை நினைத்து கண் கலங்கிய பாக்யா, அதிர்ச்சியில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவை நினைத்து பாக்கியா கண்கலங்கி ஆழ அதிர்ச்சியில் உறைந்துள்ளார் கோபி தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை விட்டுவிட்டு கிளம்பி வெளியே வர இனியா ராதிகாவை கட்டிப்பிடித்து அழுகிறார். ராதிகா இனியாவே சமாதானம் செய்து கிளம்ப போக கோபி அவ்வளவுதானா நம்ப ரிலேஷன்ஷிப் என்ன ஆகிறது என்று கேட்க அதற்கு ராதிகா நான் உங்க குடும்பத்துக்கிட்ட தான் விட்டுட்டு போறேன் என்று சொல்ல […]

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியை இழுத்துக்கொண்டு வந்து மேடையில் நிற்க வைத்து எல்லோருக்கும் இதுதான் என்னோட பியூட்டிஃபுல் வைப் இவங்களுக்கு தான் இன்னைக்கு பிறந்த நாள் என்று […]

ரோகினியை காப்பாற்றிய வித்யா, முத்துவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினியை வித்யா காப்பாற்ற, முத்துவிற்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி பத்திரிக்கையை கொடுக்க பங்க்ஷன் குறித்து அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர் ஸ்ருதி எனக்கு இந்த ஐடியா கொடுத்தது மீனாதான் என்று சொல்ல அண்ணாமலை பாராட்டுகிறார். அந்த நேரம் பார்த்து முத்துவிற்கு ஃபோன் வர அவர் கொஞ்சம் தள்ளி நின்று பேசுகிறார். அப்போது தாத்தாவின் உறவினர் தாத்தாவிடம் போட்டோவை […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ சார்பில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு வாழ்த்துகள்

இந்தியாவில் இருந்து 2-வது ஒளிப்பதிப்பாளராக சாதனை படைத்த ரவிவர்மனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்வோம்… ஆம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் கெளரி கிஷான், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்பட பலர் நடிக்க இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் […]

நல்லமுறையில் வரி செலுத்துவோருக்கு அரசின் சலுகைகள்: விஜய் சேதுபதி கோரிக்கை..

ரொம்ப நாளாக தன் மனதில் இருந்த கோரிக்கையை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியுள்ள நிகழ்வு இதோ.. மதுரையில் வருமான வரித்துறை சார்பில், வரி செலுத்துவோர் மைய தொடக்க விழா தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இதற்கு புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் ஹெச்.பி.எஸ்.கில் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: ‘நானும் படிப்பை முடித்துவிட்டு சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்டிடம் 6 மாதம் வேலை பார்த்து பெரிய […]

சம்பந்தப்பட்டவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..

நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற புகைப்படம் வலைதளத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் புனித நீராடி இருக்கிறீர்களே? உங்களை என்ன சொல்வது? என்று கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இது பரபரப்பானது. புகைப்படம் குறித்த உண்மை அறிய சஜக் குழு விசாரணையில் இறங்கியது. கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட தொடர்புடைய கீ […]