Browsing category

News

‘பராசக்தி’ படத்தில் மூன்று பாடல்கள் ஹிட்டாகும்: ஜி.வி.பிரகாஷ் உறுதி

எஸ்கே நடிக்கும் 25-வது படமான ‘பராசக்தி’ குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் வைக்கப்பட்டு, டைட்டில் டீசரும் வெளியானது. பீரியட் காலத்தில் நடக்கும் கதைக்களத்தை உருவாக்க இருக்கிறார் சுதா. இப்படத்தில் வில்லனாக ரவிமோகன் மற்றும் அதர்வா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். மாணவர்களை ஒன்று திரட்டி போராடும் கதையாக இருக்குமோ என டீசர் பார்க்கும்போது தோன்றுகிறது. அதுமட்டுமின்றி படத்தின் மையக்கரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக […]

கமல்ஹாசனின் கட்சியிலிருந்து நடிகை வினோதினி விலகல்; காரணம் என்ன?

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார். இது குறித்து வலைதள பதிவில், ‘மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச் சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும், சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரிய வைத்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது […]

மைலாப்பூரில் மாஸ்க் அணிந்து விஷால் சைக்கிள் பயணம்: ஏன் தெரியுமா?

சைக்கிள் பயணமாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார் விஷால். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 வருடங்களுக்கு பின் ரிலீஸாகி வரவேற்பு கிடைத்திருப்பது, மற்ற பல படங்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக, கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், விஷால் திடீரென சைக்கிளில் மாஸ்க் அணிந்துகொண்டு சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். கபாலீஸ்வரர் கோவிலில் எனக்கு ஒரு வேண்டுதல் இருந்தது, 12 ஆண்டுகளுக்குப் […]

கார்ஜியஸ் லுக்கில் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி.. வர்ணிக்கும் ரசிகர்கள்..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சுவாதி. தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. இந்த சீரியலில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுவாதி. இவரின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுவாதி அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு […]

குடும்பஸ்தன் : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குடும்பஸ்தன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

கையில் பேரக்குழந்தையுடன் இருக்கும் வீடியோ வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி போட்ட பதிவு..!

பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மக்கள் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவரது மகளான இந்திராஜாவிற்கு கார்த்திக் என்பவர் உடன் திருமணமானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தனர்.ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில் அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்திருந்தது. தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை […]

ரெட் பிளவர்: உலகளாவிய சினிமாவில் ஒரு புரட்சிகரமான ஒலி அனுபவம்

ரெட்பிளவர், தமிழ் திரைப்பட உலகில் புதிய அத்தியாயம் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் திரைப்படம்”ரெட் பிளவர்” தயாரிப்பு பணிகளின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் ஆண்ட்ரூ பண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரலாற்று ரீதியான களத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கால காலகட்டத்தில் நிகழ்கிறது. ஹீரோ விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மணிக்கம் தயாரித்துள்ள இப்படம், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அற்புதமான மெய் நிகர் ஒலி அனுபவத்தை […]

சோபிதா குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட நாகசைதன்யா..

சோபிதா குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்த வருபவர் நாக சைதன்யா இவர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நிலையில் சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து கொடுத்து பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து நாக சைதன்யா சோபிதா உடன் ஏற்பட்ட காதலால் சமீபத்தில் அவர்களுக்கு திருமணமும் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏழாம் தேதி இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் தண்டேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அவரது மனைவியான […]

ஜனநாயகன் ரிலீஸ் இந்த ஆண்டு இல்லையா? அப்செட்டில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு இல்லை என்ற தகவல் வெளியாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து H வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபிதியோல், மமீதா பைஜூ, கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் […]

கூலி படத்தில் ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்.. இதுதான் காரணமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

கூலி படத்தின் ரிலீசில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சத்யராஜ், அமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]