Browsing category

News

குடும்பஸ்தன் : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ..!

குடும்பஸ்தன் படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? முழு விவரம் இதோ..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தத் திரைப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். OTT யில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றிருந்தது அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் ஆர்.ஜே பாலாஜி இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று […]

அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதியான இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. ரசிகர்கள் திரையரங்கையே தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர். மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் , ரெஜினா போன்ற பல […]

கோபிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய ராதிகா, அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகா கோபிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்ப, பாக்யா அதிர்ச்சியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை தேடி வீட்டுக்குப் போக ராதிகாவின் அம்மா இரண்டு பேரும் இங்கே இல்லை என்று சொல்லி சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார் என்ன சொல்றீங்க எங்க போனாங்க என்று கேட்க எனக்கு எதுவும் தெரியாது நானும் கொஞ்ச நேரத்துல இருந்து போயிடுவேன் என் பொண்ணு ராதிகாவோட வாழ்க்கை […]

மீனாவிற்கு கிடைத்த பெரிய ஆர்டர்,அருணை வெறுப்பேற்றிய முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவிற்கு பெரிய ஆர்டர் கிடைக்க, அருணை முத்து வெறுப்பேற்றியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவும் ரோகிணியும் வண்டியில் வந்து கொண்டிருக்க வித்யா வண்டியை நிறுத்தி அவனுக்கு எவ்வளவு திமிரு இருந்தா என்ன அக்கவுண்ட்ஸ் பார்க்க வர சொல்லுவா என்று சொல்ல உடனே ரோகினி பார்ட் டைம் ஜாப் மாறி நல்ல விஷயம் தானே பாரு என்று சொல்ல அப்புறம் என்ன தூக்கி ஜெயில்ல […]

உச்சக்கட்ட கோபத்தில் சூர்யா, அர்ச்சனா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்தை குடிக்க சொல்லுகிறார். முதலில் கல்யாணம் குடிக்க மறுக்க டென்ஷன் ஆகி சூர்யா குடிக்க சொல்ல, கல்யாணமும் நந்தினியை பார்த்து நடிக்க ஆரம்பிக்கவா […]

‘தல’ நடிச்ச ‘விடாமுயற்சி’ கலெக்‌ஷன் ஸ்பீடு; ஸ்பெஷல் ஷோ பெர்மிஷன் படுஜோரு..

‘விடாமுயற்சி’ பட முன்பதிவு மற்றும் சிறப்பு அனுமதி பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ நாளை திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. முதல் நாளே படத்தை பார்த்துவிடும் ஆர்வத்தில் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் முதல் நாள் ஷோக்களுக்கான டிக்கெட் முன்பதிவு மூலம் மட்டும் ரூ.12 கோடி கிடைத்திருக்கிறது. மேலும், வார இறுதி நாட்களில் பலரும் டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கிறார்கள். அதன் மூலம் ஒரு ரூ. 23 கோடி கிடைத்திருக்கிறது. நீண்ட காலமாகவே ரசிகர்கள் இப்படத்திற்காக காத்திருக்கும் […]

விஜய்யை சீண்டிய சத்யராஜின் மகள்: ரசிகர்கள் பதிலடி வைரலாகிறது

விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து ‘லியோ’ படத்திலிருந்தே வதந்திகள் தொடர்கிறது. இருவரும் தனி விமானத்தில் சென்றது, லிஃப்ட்டில் இரண்டு பேரும் இருந்த ஃபோட்டோ, ஒரே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறார்கள் என பலரும் பலவிதமாய் பேசுகிறார்கள். அதுமட்டுமின்றி விஜய்யும், திரிஷாவும் நெருக்கமாக இருப்பதால்தான் விஜய்யின் மனைவி சங்கீதா கோபித்துக்கொண்டு லண்டன் கிளம்பிவிட்டார் எனவும் கொளுத்திப் போட்டனர். விஜய்யின் அரசியல் களத்தை சிதைப்பதற்காக, அவர் மீது பெண் பித்தர் என்ற பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அதையெல்லாம் விஜய் தவிடு பொடியாக்கி விடுவார் என்று தவெக […]

‘ரெட்ரோ’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது எப்படி?: பூஜா ஹெக்டே பதில்

‘ரெட்ரோ’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது பற்றி பூஜா கூறிய பதிவை காண்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ ரிலீஸ் ஆகவிருக்கிறது. இப்படம் காதலுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகி உள்ளார். மிஷ்கினின் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர், விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் வாயிலாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில், சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த பூஜா […]

ஹாலிவுட் பட வாய்ப்புக்காக சமந்தா நடத்திய போட்டோஷூட்: வைரலாகும் நிகழ்வு

தனது தோற்றத்தை முழுவதும் மாற்றி போட்டோஷூட் நடத்தியுள்ள சமந்தாவின் அடுத்த கட்டம் என்ன? என்ற விவரம் அறிவோம்.. மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் சினிமாவை விட்டு விலகிய சமந்தா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் தற்போது பாலிவுட்டில் செட்டிலாகி இருக்கும் சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. அண்மையில் ‘சிட்டாடல்’ வெப் தொடர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. சமந்தா பாலிவுட்டை தொடர்ந்து, விரைவில் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. […]