Browsing category

News

காதல் கணவர் நடித்த ‘தண்டேல்’ படம் வெளியீடு; சோபிதா இரட்டிப்பு மகிழ்ச்சி

நாக சைதன்யாவின் காதல் மனைவி செம குஷியில் உள்ளார். அது குறித்து அவர் தெரிவித்த சங்கதி பார்ப்போம். நாக சைதன்யா நடிப்பில் ‘தண்டேல்’ வெளியீட்டையொட்டி படக்குழுவினருக்கு சோபிதா கூறியதாவது: ‘மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ‘தண்டேல்’ படப்பிடிப்பு நடந்த நாட்களில் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும், கவனம் செலுத்தியவராகவும் இருந்தீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என தனது கணவரின் படத்தைப் பதிவிட்டுள்ளார். இருப்பினும், சோபிதா மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நல்ல செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். ‘கடைசியாக உங்கள் […]

தயாரிப்பாளரின் வீட்டை இடித்த விவகாரம்: நடிகை கவுதமிக்கு கோர்ட் நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட் நடிகை கவுதமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம். நடிகை கவுதமிக்கு எதிராக அழகப்பனின் மனைவி நாச்சாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வருமாறு: ‘நாங்கள் சிறையில் இருந்து வெளியே வருவதற்குள் எங்களது வீடு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டிருக்கிறது.எங்களது வீட்டை இடித்ததால் ஏற்பட்ட இழப்பு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 கோடியை வழங்க வேண்டும் என கவுதமிக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கவுதமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. […]

விஜய் படத்தை விட, சூர்யா படத்தில் நடித்ததுதான் பெருமை: பூஜா ஹெக்டே பேச்சால் ரகளை..

ஜனநாயகன் படத்திலும், ரெட்ரோ படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ள சமாச்சாரம் பார்ப்போம்.. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ ஷூட் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெறுகிறது. இப்படம், மே1-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே கூறியதாவது: ‘ரெட்ரோ’ படத்தில் எனது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் அழகாக வந்துள்ளது. ரெட்ரோ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த படங்களிலேயே நீங்கள் […]

“இன்ஸ்டா ஸ்டோரி” விக்னேஷ் சிவனின் ‘விடாமுயற்சி’ திருவினை ஆகுமா?

விரைவில், இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘தல’ அஜித்திடம் கதை சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படின்னா.. விஷயம் இப்டி.! அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பற்றி விக்னேஷ் சிவன் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி, படத்துக்கு எதிரான கருத்தை கொண்டுள்ளதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்துக்கான விமர்சனத்தையே விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார். விக்னேஷும் அஜித்தின் தீவிர ரசிகர் தான். எந்தவொரு படம் வந்தாலும் முதல் நாளே தியேட்டருக்கு கிளம்பிப் போய் படத்தை பார்த்துவிடுவார். […]

ஃபராகான் கொடுத்த முத்தம் அமிதாப்புக்கு பிடிச்சிருக்கு; ஜஸ்க்கு பிடிச்சிருக்கா?: வைரலாகும் கேள்வி..

முத்தம் கொடுப்பது அன்பின் வெளிப்பாடுதான். அது யார் யாருக்கு எதற்கு கொடுத்தார்? என்பதை பொறுத்து அமைகிறது. இது குறித்த நிகழ்வு காண்போம்.. பாலிவுட் சினிமாவில் சல்மான்கானை தொடர்ந்து விவேக் ஓபராயை சில காலம் காதலித்த ஐஸ்வர்யா ராய் அந்தக் காதலையும் பிரேக் அப் செய்தார். பின்னர், அமிதாப்பச்சன் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் நடந்து முடிந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், அபிஷேக்கிற்கும், ஐஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் விவாகரத்து […]

13 வருடங்கள் காத்திருந்து, அஜித்தை பழி தீர்த்த திரிஷா? #டீகோட் அலப்பறை

சினிமாக்காரர்களை விடவும், படம் பார்க்கிற ஆடியன்ஸ்தான் செம கிரியேட்டர்ஸ்ங்க. எப்படின்னு பார்க்கலாம், வாங்க.. ‘தல’ அஜித் நடிப்பில் மங்காத்தா படம் வெளியாகி, 13 ஆண்டுகளுக்குப் பின், ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில், கணவன் அஜித்திடம் திரிஷா விவாகரத்து பெற விரும்புகிறார். மேலும், அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்படுவதால், அஜித்துடன் விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார். தான் வேறு ஒருவருடன் பழகி வருவதாகவும், அவருடன் சென்று வாழ விரும்புவதாகவும், தெரிவித்தே விவாகரத்து கேட்பார். இப்படியான காட்சிகள் ‘விடாமுயற்சி’ […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் தர்ஷிகா..!

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எழு சீசன் முடிந்து தற்போதைய எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகவும் சௌந்தர்யா ரன்னராகவும் இடம் பெற்று இருந்தார். 18 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் […]

இந்த வாரம் OTT யில் வெளியாகும் 6 படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?

இந்த வாரம் OTT யில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பு இருப்பது முக்கியமான ஒன்று. பலர் திரையரங்குகளில் பார்த்தாலும் சிலர் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் 6 படங்கள் குறித்து பார்க்கலாம். 1. அலங்கு 2. கோபாலி 3. கேம் சேஞ்சர் 4. மெட்ராஸ்காரன் 5. டாகு மகாராஜ் 6. ஹாஸ்டல் இந்த ஆறு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது? நீங்க […]

ரசிகர்கள் மீது அக்கறையாக இருப்பவர் அஜித்.. ஆரவ் நெகிழ்ச்சி..!

அஜித் குறித்து பேசி உள்ளார் நடிகர் ஆரவ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை […]

பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட். ரசிகர்கள் மகிழ்ச்சி..!

பராசக்தி படத்தின் சூட்டிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற படத்தில் நடித்த வருகிறார். மேலும் சுதா கொங்காரா இயக்கத்தில் எஸ் கே 25 படத்திற்கு பராசக்தி என டைட்டிலையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. […]