Browsing category

News

மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி சந்திப்பு

‘சினிமாவின் ஆன்மா’ நூல் இந்தியாவின் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்: அமைச்சர் எல். முருகன் உறுதி! கவிஞரும் திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகனை நேரில் சந்தித்து தனது ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூல் குறித்து விரிவாக கலந்துரையாடினார். உலகளவில் சிறந்த சிறார் திரைப்படங்களையும், இந்தியாவில் உருவான தரமான குழந்தைகள் திரைப்படங்களையும் ஒருங்கிணைத்து, சிறார்களுக்கு சினிமா ரசனையை ஒரு […]

“சிங்கிதம் சார் இன்னும் Gen Z-ஐ விட முன்னணியில் இருக்கிறார்!” – கமல்ஹாசன் புகழாரம்

பழம்பெரும் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “மாயாபஜார் முதல் இன்று வெளியாகவுள்ள […]

காஜல் அகர்வால் நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியீடு!

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே இணையும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ல் உலகமெங்கும் வெளியீடு! Zee Studios வழங்க, MIG Production & Studios தயாரிப்பில் உருவாகியுள்ள சமூக அக்கறை மிக்க திரைப்படம் ‘தி இந்தியா ஸ்டோரி’ (The India Story). காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சேட்டன் டி.கே. இயக்கியுள்ளதுடன், சாகர் […]

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் “ஸ்லம் டாக்” டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது! இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படமான “ஸ்லம் டாக்” (துணைத் தலைப்பு: 33 Temple Road) ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களங்களும், அதிரடியான திரைக்கதைகளும் மூலம் தனக்கென ஒரு […]

ஆஸ்திரேலியாவில் எளிமையாக நடைபெற்ற தயாரிப்பாளர் தீபன் பூபதி – நிவேதிதா கிரி திருமணம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான தீபன் பூபதி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர் நிவேதிதா கிரி ஆகியோரின் திருமணம், கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற தனியார் நிகழ்வாக எளிமையாக நடைபெற்றது. மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணம், பாரம்பரிய சடங்குகள் மற்றும் குடும்ப ஆசீர்வாதங்களுடன் அமைதியான சூழலில் நடைபெற்றது. ஆடம்பரத்தை விட குடும்ப […]

கே.ஜே.ஆரின் “அங்கீகாரம்” படத்திற்கு “யு” தணிக்கை சான்றிதழ்

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்று அனைவரும் பார்க்கக்கூடிய படமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லரும், முதல் பாடலான ‘சட்ட சட்ட சட்ட சான்றோரே’ பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜிப்ரான் இசையமைப்பில், கவிஞர் கார்த்திக் […]

61 வயதில் மூன்றாம் திருமணம் செய்யும் நடிகர் அமீர் கான்!

பாலிவுட் திரையுலகில் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட்டாpermission’ (Mr. Perfectionist) என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் அமீர் கான். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக் கொண்ட அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு வெளியான ‘சித்தாரே ஜமீன் பர்’ (Sitaare Zameen Par) என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக களம் இறங்கினார். இதுமட்டுமின்றி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் மெகா பட்ஜெட் படமான ‘கூலி’ திரைப்படத்தில் ஒரு […]

ரவி தேஜாவின் இருமுடி கட்டு படத்தின் க்ளிம்ஸ் விடியோ!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிக்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம், ரவி தேஜாவின் முதல் இருமொழி திரைப்படமாக உருவாகியுள்ளது. பான் இந்திய அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்த முறை குடும்ப உறவுகள், ஆன்மிகம் மற்றும் மனிதனின் உள்ளார்ந்த மாற்றத்தை […]

சினிமாவில் நுழையும் ராகவா லாரன்ஸ் மகள்!

தமிழ் சினிமாவில் நடன மாஸ்டர், முன்னணி நடிகர், வெற்றிகரமான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக ‘முனி’, ‘காஞ்சனா’ உள்ளிட்ட பேய் படங்களின் (Horror Comedy) மூலம் பட்டிதொட்டியெங்கும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். தற்போது லாரன்ஸ், தனது சூப்பர் ஹிட் வரிசையின் அடுத்த பாகமான ‘காஞ்சனா 4’ திரைப்படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, லோகேஷ் கனகராஜின் LCU (Lokesh Cinematic Universe) கதைகளத்தில் […]

லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் ‘தி ஒன் : வித்தின் யூ’ டைட்டில் டீசர் வெளியீடு!

ஹரிஷ்னி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் திரைப்படமான ‘தி ஒன் : வித்தின் யூ’ படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. கோபால் பாலகிருஷ்ணன் மற்றும் சிவா ராமநாதன் தயாரிப்பில், ஆதிரன் ராக்கெப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மனிதர்களின் வாழ்க்கைகள் எதிர்பாராத சூழ்நிலைகளால் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை பின்னணியாகக் […]