Browsing category

News

அமீர்கான்-ஷாருக்கான் மனைவியர் பெயர் கவுரி: சல்மானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா?

சல்மான்கானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா? என அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பாலிவுட் ஸ்டார் அமீர்கான் தனது 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலி கவுரி ஸ்ப்ராட்டை அனைவருக்கும் அறிமுகம் செய்தார். அமீர் கானும், கவுரியும் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள். இந்த புது வசந்தம் குறித்து கவுரி தெரிவிக்கையில், சுமார் 2 ஆண்டுகளாக அமீரும் நானும் காதலித்து வருகிறோம். அன்பான, அக்கறையான ஜென்டில்மேனை தேடியபோது அமீர்கான் மீது காதல் வந்தது’ என்றார். […]

குட் பேட் அக்லி : OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்..!

குட் பேட் அக்லி படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் ,லியோ போன்ற முன்னாடி நடிகர்களை வைத்து படம் இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக பட குழு சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக காத்திருக்கும் […]

நீண்ட நாள் ஆசை இதுதான்.. ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!

நீண்ட நாள் ஆசை குறித்து பேசி உள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். தமிழில் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர் முருகதாஸ் அதனைத் தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு ,துப்பாக்கி ,கத்தி, சர்க்கார் போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் வைத்து மதராசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அவரது நீண்ட நாள் ஆசை குறித்து […]

‘சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் – சீயான் விக்ரம் HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் […]

பிக் பாஸ் ஜூலியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. லைக்ஸை வாரி குவிக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் ஜூலி லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் ஜூலியின் சில செயல்கள் ரசிகர்களை வெறுப்பேற்ற வைத்திருந்தாலும் அதன் பிறகு நல்ல ஆதரவு கொடுத்து வந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி […]

இனிமே என்ன அப்படி கூப்பிடாதீங்க.. அறந்தாங்கி நிஷா ஓபன் டாக்..!

இனிமே என்ன அப்படி கூப்பிடாதீங்க என்று சொல்லி உள்ளார் அறந்தாங்கி நிஷா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராகவும் இருந்து வந்தார். இது மட்டுமில்லாமல் சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிகள் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா லேட்டஸ்ட் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நயன்தாரா இனி என்னை […]

திடீரென நிறுத்தப்பட்ட ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு.. காரணம் என்ன தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பிரபலங்கள் முக்கிய […]

முத்துவின் பிறந்தநாள் கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர்.. மனைவி வைஷு கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?

முத்துவின் பிறந்தநாளை சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் கொண்டாடியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் நடித்து வரும் முத்து என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் அதில் வெற்றி வசந்த் சீரியல் குழுவினருக்கு ஊட்டி விட அவர்களும் […]

மனோஜ் செய்த கலகம்.. முத்து மீது கோபப்பட்ட மீனா, ரவி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் செய்த கலகத்தால் மீனா, ரவி முத்து மீது கோபப்பட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரக்கு வைத்திருக்கும் இருவர் முத்துவின் மீது மோத முத்துவின் கையில் சரக்கு பாட்டில் வருகிறது அவர்களிடம் முத்து நல்ல பங்க்ஷன் நடக்கிறதுல எதுக்கு இப்படி எங்களால் வெளியே போய் குடிங்க என்று சொல்லி அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்க மனோஜ் முத்து கையில் சரக்கு பாட்டிலை பார்த்துவிட்டு […]