ஸ்டைலிஷ் லுக்கில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
- Advertisement -
சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் சாவா என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்..