Browsing category

News

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் யாஷிகா.. போட்டோஸ் இதோ.!!

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செல்லப்பிராணியுடன் வித விதமாக போஸ் […]

சூடு பிடிக்கும் ஜனநாயகன் படத்தின் OTT வியாபாரம்.. தட்டித் தூக்க போகும் நிறுவனம் எது?

ஜனநாயகன் படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மோனிஷா ,மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து […]

படம் இயக்குவது குறித்து தொடரும் வதந்திகள்.. டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து விளக்கம்..!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் கொடுத்துள்ளார் டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக இருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து சிம்புவுடன் கூட்டணி வைத்து படம் இயக்கப் போவதாக […]

முத்து, மீனா செய்த விஷயம்.. பரசு சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து,மீனா செய்த விஷயத்தை பார்த்து பரசு வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து குடிக்கவில்லை என நிரூபிக்க அந்த இரண்டு குடிகாரர்களை கண்டுபிடித்து மீனா மற்றும் ரவியிடம் நடந்த விஷயத்தை பற்றி கேட்க அவர்கள் இருவரும் முத்து குடிக்கவில்லை என்பதையும் மேலே சரக்கு கொட்டிடுச்சு என்ற உண்மையையும் சொல்ல முத்து அவர்களை அனுப்பிவிட்டு இப்பவாச்சும் நம்பரையா என்று கோபப்படுகிறார்.சாரிங்க […]

சுரேகாவிற்காக அர்ச்சனா போட்ட திட்டம், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா,அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகா காதில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிற ரேணுகா கூப்பிட்டோம் கேட்காமல் இருக்க கிட்டே வந்து கூப்பிட்டு ரூமை துடைக்க […]

‘ஜனநாயகன்’ படத்தின் ஷூட்டிங் திடீர் ஸ்டாப்; விஜய் கடும் அப்செட்; நிகழ்ந்தது என்ன?

தளபதி விஜய்யின் 69-வது படம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என காண்போம்.. விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ எனும் (அரசியல் பேசும்?) படத்தை எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜூ, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் […]

சூதாட்ட விளம்பரத்தை என் மனசாட்சி ஏற்கவில்லை: பிரகாஷ் ராஜ் விளக்கம்..

சூதாட்ட விளம்பரம் குறித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தெளிவுபடுத்தியுள்ள நிகழ்வு பார்ப்போம்.. பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, ராணா டகுபதி உட்பட 25 பிரபலங்களுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. அவர்கள், சமூக ஊடக தளங்கள் மூலம் சட்டவிரோத பெட்டிங் மற்றும் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பி.எம்.பனீந்திர சர்மா அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் […]

ஆஸ்கர் விருதுக்காக 4-வது குழந்தையும் பெற்றுக்கொள்ள தயார்: நடிகர் சூரஜ் சுவாரஸ்ய தகவல்..

பிரபல மலையாள நடிகர் சூரஜ், தான் ஆஸ்கர் விருதைப் பெறும் முயற்சியை கூறியுள்ளார். அவரது கலகல பேச்சு காண்போம்.. ‘சித்தா’ படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ள ‘வீர தீர சூரன்’ படத்தில் விக்ரம், காளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன், ‘கலைவாணி’ கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் இப்படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகிறது. […]

ஓடிடி. தளத்தில் இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

ஓடிடி.யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் பார்ப்போம்.. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கிய இப்படத்தில் பவிஷ், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. டிராகன்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’. படத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், மரியம் ஜார்ஜ், கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்திருந்தனர். விமர்சனம் மற்றும் […]

பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: இயக்கு கோபி நயினார் அதிருப்தி..

பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளார் கோபி நயினார். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘அறம்’ படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதை மையப்படுத்தி இயக்கியிருந்தார் கோபி நயினார். இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் மனுசி, ஜெய் நடிப்பில் கறுப்பர் நகரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. முன்னதாக, பா,ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படமும் என் கதைதான் என கோபி நயினார் வாதிட்டார். இதனால், இருவருக்குமே முரண் ஏற்பட்டது. இயக்குனராக மட்டும் இல்லாமல், […]