Browsing category

News

இனியா சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் கோபி, ஈஸ்வரி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியா சொன்ன வார்த்தையால் கோபி மற்றும் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகின்றனர். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விருப்பமில்லாமல் கட்டாய கல்யாணம் பண்றதா எங்களுக்கு ஒரு போன் வந்தது என்று சொல்ல ஈஸ்வரி சம்பந்தமில்லாமல் பாக்யாவை பிடித்து திட்டிக் கொண்டிருக்கிறார் பொண்ணுக்கு எல்லாம் சம்பந்தம் இருக்கு உன்னோட அம்மாவுக்கு தான் சம்பந்தம் இல்லை என்று சொல்ல அப்படி எல்லாம் இல்ல பொண்ணுக்கே விருப்பம் இல்லன்னு தான் […]

நந்தினிக்கு வந்த சந்தேகம், கோபப்பட்ட மாதவி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு சந்தோஷத்தில் கல்யாணம் தலைக்கால் புரியாமல் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தேடிக்கொண்டிருக்க அருணாச்சலம் என தேடிகிட்டு இருக்கேன் என்று கேட்கிறார். உங்களுக்கு விஷயம் தெரியாதா? […]

விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ கதை குறித்து இயக்குனர் பேச்சு..

‘வீர தீர சூரன்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்-2’ பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வரவேற்பை பெற்றன. கேங்ஸ்டர்களை பற்றிய படம் என்பதாலும் அது சார்ந்த ஆவலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வரும் 27-ம் தேதி ரிலீஸாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஆத்தி ஆத்தி’ பாடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் அருண்குமார் தெரிவிக்கையில், ‘வீர தீர சூரன்-2’ […]

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 25 பேர் மீது எஃப்ஐஆர்..

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரம்மி விளையாட்டுகள் போன்ற பல பெட்டிங் ஆப்கள் இளைஞர்களின் பணத்தை சூறையாடி அவர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுகிறது. ‘மதுவினால் வரும் போதைபோல’ விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்கிற போதையை சில முன்னணி நடிகர்களே காசுக்காக விளம்பரப்படுத்தி, ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என ஹைதராபாத்தை சேர்ந்த […]

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ‘குட் பேட் அக்லி’ இருக்கிறது: ஆதிக் வாய்ஸ்..

‘தல’ படத்தோட ஒன்லைன் குறித்தும்- கமர்ஷியல் கருத்தும் காண்போம்.. ‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ பட டீசரும், சிங்கிளும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் சீன்களால் படத்தை ஆதிக் உருவாக்கி இருக்கிறார் என தெரிகிறது. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிளான ஓஜி நிகழ்வு, டீசர் போல் இல்லாவிட்டாலும் வரவேற்பைதான் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும் […]

ஏமாந்து எனக்கு பெண் கொடுத்து விட்டார்கள்: கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேச்சு..

தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைதானே! சரி..விஷயத்திற்கு வருவோம்.. செல்வராகவனும், தனுஷூம் அவரவர் திரைப் பணியில் செம பிஸி என்பது தெரிந்ததே. இந்நிலையில் இவர்களின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேசிய நிகழ்வுகள் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி என்ன பேசினார் எனில்.. ‘நான் எனது மனைவி விஜயலட்சுமி பற்றி பேசியே ஆக வேண்டும். ஒரு கிராமத்து பெண் அவர். அப்போது நான் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், அவர்கள் வீட்டில் ஏமாந்து […]

உலகளாவிய வெளியீடாகும் மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ படம் அப்டேட்ஸ்..

பிரம்மாண்டமாய் உருவாகி ரிலீஸாகும் ‘எம்புரான்’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் வருகிற 27-ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகிறது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார், முரளி கோபி எழுதியுள்ளார். 2019-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான லூசிபரின் 2-ம் பாகமாக உருவாகி உள்ளது. குரேஷி-அப்ராம், ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கும் இப்படத்தில் பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சுராஜ் […]

இதோ இன்னொரு திரிஷா: சூர்யா-தனுஷ்-விஷ்ணு விஷால் என விரும்பும் இளம்நாயகி..

இளம் வரவு, புது உறவு வசீகரிக்கும் தானே.! அதாவது திரிஷா-2 பற்றிப் பார்ப்போம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் வருகிற மே மாதம்-1ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படம், வெற்றிமாறனின் வாடிவாசல் படம் மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படமும் நடிகர் சூர்யா கைவசம் உள்ளது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களில் ஹீரோயினாக நடிக்க 23 வயது இளம்நாயகி மமிதா பைஜு […]

கலர் ஃபுல் உடையில் விதவிதமாக போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் ஹன்ஷிகா..!!

கலர் ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஹன்ஷிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்ஷிகா.இவர் தமிழில் வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து மாப்பிள்ளை,எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை,சிங்கம் 2,பிரியாணி,மான் கராத்தே,அரண்மனை ,ஆம்பள,ரோமியோ ஜூலியட்,போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவிக்குள் போட்டி அதிகம் இருக்கும் அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் 5. சின்ன மருமகள் […]