Browsing category

News

ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு: நடிகை ஸ்ருதி கடும் சீற்றம்

தன்னை பற்றி வெளியான ஆபாச வீடியோ தொடர்பாக ஸ்ருதி நாராயணன் கடுங்கோபத்தில் குமுறிய தகவல்கள்.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். இந்நிலையில், அவரது அந்தரங்க வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ப்ரைவேட்டுக்கு மாற்றிய ஸ்ருதி, யாருக்கும் பெரிதாக பதில் அளிக்காமல் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டால்கிராம் கணக்கை பப்ளிக்கிற்கு […]

ரகளையான காதல் கதையில், விஜய தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் ஜோடி

லவ் அன்ட் ஆக்சன் மிக்ஸிங்கில் உருவாகவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா தற்போது ‘கிங்டம்’ என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இப்படம் மே மாதம் வெளியாகிறது. மேலும், ரவி கிரண் கோலா மற்றும் ராகுல் சங்கிரித்யன் ஆகியோரின் படங்களிலும் நடிக்க உள்ளார். இதில், ரவி கிரண் கோலாவுடன் இயக்கும் படத்திற்கு ‘ரவுடி ஜனார்தன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், […]

ஆர்யா-சந்தானம் கூட்டணியில் கலக்க வரும் காமெடி திரைப்படம்: பார்ட்2

இரண்டாம் பாகம் எடுக்கும் இயக்குனர்களின் வரிசையில் ராஜேஷும் வருகிறார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ஆர்யா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக சந்தானம்- ஆர்யா கூட்டணியின் நகைச்சுவை எனலாம். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆர்யா நடிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு […]

கவுதம் கார்த்திக்கின் காதல் மனைவி மஞ்சிமாவுக்கு விருது

விருது என்பது கலைஞர்களுக்கு தரும் கவுரவம், ஊக்குப்படுத்துதல். அவ்வகையில் மஞ்சிமா பெற்ற விருது காண்போம்.. மஞ்சிமா மோகன் மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர், போன்ற படங்களில் நடித்தார். ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் கௌதம் […]

நடிகை சுஹாசினி இயக்கத்தில் இந்திரா-2 எப்போது?

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சுஹாசினி இயக்கப்பணியில் ஈடுபட உள்ளாரா? இது பற்றிய தகவல் காண்போம்.. மணிரத்னம்-சுஹாசினி தம்பதியருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். அவரைப் பற்றி தெரிவிக்கையில், ‘எதிர்காலத்தில் இயக்குநராகவோ, நடிகராகவோ வர விரும்பினால் அது அவரின் விருப்பம். அதில் எங்களின் தலையீடு இருக்காது’ என தெரிவித்துள்ளனர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சுஹாசினி, நடிப்பை தாண்டி இவர் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த ‘இந்திரா’ என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறியவர். இந்நிலையில், தற்போது […]

வீர தீர சூரன் படத்தில் நடிக்க விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

வீர தீர சூரன் படத்தில் நடித்த விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது உலக அளவில் […]

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் அப்டேட்.!!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா இவரது நடிப்பில் கிங்டம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ரவி கிரண் கோலா இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். தற்போது அந்தப் படத்திற்கு ரவுடி ஜனார்த்தன் என டைட்டில் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் கீழ் தில் […]

குஷ்பூ மகள் அவந்திகா வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் போடும் கமெண்ட்..!

குஷ்பூ மகள் அவந்திகா புகைப்படங்களில் வெளியிட்டு உள்ளார். 80களில் பேவரைட் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ. தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிடித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றன. சமீபத்தில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜைக்கு சுந்தர் சி குஷ்பூ மற்றும் அவரது இரண்டு மகள்கள் என குடும்பமாக பங்கேற்று இருந்தனர். இந்நிலையில் […]

படுக்கையறையில் விதவிதமாக போஸ்.. இணையத்தை கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்..!

படுக்கை அறையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தடையறத்தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத்தி அதனைத் தொடர்ந்து ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற சில படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது படுக்கையறையில் பிங்க் நிற உடையில் விதவிதமாக போஸ் […]

புன்னகையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் சமந்தா.. கியூட் போட்டோஸ் இதோ.!!

புன்னகையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, பிருந்தாவனம், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி ,பத்து என்றதுக்குள்ள, தங்க மகன் ,தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]