பிளாக் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்..!

பிளாக் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகன்.

Actress Malavika Mohanan Latest Photos Update

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகன். தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபலமானார்.

தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் ,விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் பிளாக் டிரஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Actress Malavika MohananActress Malavika Mohanan Latest Photos UpdateMalavika MohananMasterPettaTamil cinemaThangalaanதளபதி விஜய்பேட்டமாளவிகா மோகன்மாறன்மாஸ்டர்விக்ரம்