Browsing category

News

வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது உலக அளவில் […]

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் திசை அமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே,பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் […]

நந்தினியை கடத்தியவரை கண்டுபிடிப்பாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா இப்படி எல்லாம் பண்ண மாட்டான் அந்த நந்தினி தான் அவளை ஏத்தி விட்டுருப்பா ஏதாவது பண்ணனும் என்று முடிவெடுத்து சுந்தரவல்லி ரூமுக்கு வருகிறார். […]

சுதாகருக்கு சவால் விட்ட பாக்யா, ஈஸ்வரி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகருக்கு பாக்யா சவால் விட ஈஸ்வரி முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரண்ட்க்கு சிலர் வந்து பாக்யாவிடம் சுதாகர் சார் இந்த ரெஸ்டாரன்ட் வாங்க சொல்லி இருக்காரு என்று சொல்ல பாக்கியலட்சுமி இது என்னோட ரெஸ்டாரன்ட் யாருக்கோ கொடுக்க எனக்கு விருப்பம் இல்ல இங்க இருந்து கிளம்புங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் உடனே அவர் சுதாகரை சந்தித்து நடந்த […]

ஓவராக பேசிய மனோஜ், கைது செய்த போலீஸ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ஓவராக பேச,அவரை போலீஸ் கைது செய்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி மீனா விடம் விஜயா உன்னை எவ்வளவு மட்டம் தட்டி பேசினாலும் அதுக்காக தான் இப்ப கடவுள் தண்டனை கொடுத்து இருக்காரு என்று சொல்ல,அப்படியெல்லாம் நான் நினைக்கல என்று அவர்கள் வீட்டுக்கு வர சொல்லுங்க என்று சொல்லுகிறார் நானும் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் சரி நான் பேசி பார்க்கிறேன் […]

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிக் பாஸ் பூர்ணிமா ரவி லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. அதனைத் தொடர்ந்து அன்னபூரணி, பிளான் பண்ணி பண்ணனும், செவப்பி ,நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். […]

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது. பத்து இடங்களில் பெரும்பாலும் இந்த இரண்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுமே பெரும்பான்மையான இடத்தை பிடித்து வருகிறது அதிலும் சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து சில மாதங்களாகவே முதல் ஐந்து இடத்தை தக்க வைத்து வருகிறது. அந்த […]

‘வீர தீர சூரன்’ படம் இன்று மாலை 6.30 காட்சி தொடக்கம்: பஞ்சாயத்து, சுமூக தீர்வு முழு விவரம்..

தமிழ் சினிமா வரலாறு பார்க்காத பஞ்சாயத்து இல்லை. அதில், ‘வீர தீர சூரன்’ பஞ்சாயத்து வேற லெவல்.! விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவான ‘வீர தீர சூரன்’ படம் திரையரங்குகளில் இன்று மாலை 6.30 மணி காட்சியுடன் ரிலீஸாகிறது. இது குறித்த விவகாரம் காண்போம். 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின், 2-வது பாகத்தை முதலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு, இன்று 27-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவுகளும் தமிழகத்தில் […]

மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நயன்தாரா போட்ட பதிவு..!

மகன்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் நயன்தாரா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உலக் ,உயிர் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். படம் நடிப்பதில் பிசியாக […]

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கும் ‘பெடி ( PEDDI) ‘படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – ஜான்வி கபூர் – புச்சிபாபு சனா – ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் – ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ பெடி ( PEDDI) ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.‌ தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா ‘ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கிறார். […]