வெஸ்டர்ன் லுக்கில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

வெஸ்டர்ன் லுக்கில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

Actress Reshmapasupuleti Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவருக்கு இந்த சீரியல் நல்ல வரவேற்பை கொடுத்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெஸ்டர்ன் லுக்கில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Actress ReshmapasupuletiActress Reshmapasupuleti Latest Photos UpdateBaakiyaLakshmi SerialBigg BossRadhikavijaytvபாக்கியலட்சுமிராதிகாரேஷ்மாவிஜய் டிவி