Browsing tag

Actress Reshmapasupuleti Latest Photos Update

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷாப் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவரது நடிப்புக்கான தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் குட்டி டாப் போட்டு […]

வெஸ்டர்ன் லுக்கில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

வெஸ்டர்ன் லுக்கில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவருக்கு இந்த சீரியல் நல்ல வரவேற்பை கொடுத்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெஸ்டர்ன் லுக்கில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை […]

சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..!

சட்டை பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது எட்டு மாதங்களுக்குப் பிறகு என்ற காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவரது கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]