சட்டை பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது எட்டு மாதங்களுக்குப் பிறகு என்ற காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவரது கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.