Browsing category

News

ஜனநாயகன் படத்தின் கதை என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹேக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், நரேன் ,பிரியாமணி, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது விஜயின் கடைசி […]

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டும் கீர்த்தி சுரேஷ்.. போட்டோஸ் இதோ.!!

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து ரெமோ, பைரவா, அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கும் பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் […]

விக்ரம் 63 படத்தின் இயக்குனர் யார்? டைட்டில் என்ன தெரியுமா? முழு விவரம் இதோ..!

விக்ரம் 63 படத்தின் இயக்குனர் மற்றும் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து விக்ரம் 63 படத்தில் […]

வீர தீர சூரன் படத்தின் நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

இட்லி கடை படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த அருண் விஜய்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து அருண் விஜய் சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். […]

நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி – அவர் நடிக்கும் ‘ ஆர் பி எம் – R P M’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு, டேனியல் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய படக்குழு டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான ‘ஆர் பி எம் (RPM) ‘ படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார் நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து […]

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !!

பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர்,பூரி கனெக்ட்ஸ் இணையும்,பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம் ஜூனில் படப்பிடிப்பு தொடக்கம்!! பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் மரண மாஸ் காம்பினேஷனில், புதிதாக உருவாகவிருக்கும், புதிய படம், வித்தியாசமான களத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. கதாநாயகர்களை மாஸ் அவதாரத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாக்கும், இயக்குநர் பூரி ஜெகன்நாத் கைவண்ணத்தில், விஜய் சேதுபதி இதுவரை பார்த்திராத கோணத்தில் இப்படத்தில் தோன்றவுள்ளார். இப்படம் ஒரு […]

புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச்செயலாளர் ரம்ஜான் வாழ்த்து..!

புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச்செயலாளர் வி ஹரிகிருஷ்ணன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு விஷால் மேனேஜரும் விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச் செயலாளர் வி ஹரிகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார். ஈகைத் திருநாள் வாழ்வில் வசந்தம் வளர்பிறையாய் வளர ரமலான் நன்னாளில் அமைதி, அன்பு ,மகிழ்ச்சி நிறைந்திட இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். #ரமலான் #ரம்ஜான் #HappyRamzan […]

சுதாகரின் வலையில் சிக்கிய கோபி, சந்தோஷப்பட்ட பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகரின் வலையில் கோபி சிக்க,மறுபக்கம் பாக்யா ரெஸ்டாரண்ட் நினைத்து சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா மற்றும் அமிர்தா இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அமிர்தா ரெஸ்டாரன்ட்காக மிரட்டி சென்று போன சுதாகரின் டீடைல்ஸ் பற்றி போனில் போட்டு பார்த்து இவர் பேர்ல நிறைய ரெஸ்டாரன்ட் இருக்கு பிசினஸ் அதிகம் பண்ற அதனால தான் உங்கள மிரட்டிட்டு போயிருக்காரு என்று சொல்லிக் […]

அர்ச்சனா கேட்ட கேள்வி, பதிலடி கொடுத்த சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவிடம் அர்ச்சனா நீ எதுக்காக என்ன இவ்வளவு தூரம் வெறுக்கிற என்று தெரியவில்லை என்று கேட்கிறார். தெரிஞ்சுகிட்டு மட்டும் நீ […]