Browsing category

News

ஈஸ்வரி சொன்ன வார்த்தை பாக்யா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் வார்த்தைக்கு பாக்யா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி தனியாக உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்க, செழியன் வருகிறார் இப்ப தானடா போன என்று ஈஸ்வரி கேட்க அப்பா தான் வர சொன்னாரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோபி வந்து விடுகிறார். என்ன விஷயம்பா எதுக்கு வர சொன்னிங்க என்று கேட்க கோபி சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார். உடனே இதை எப்படி […]

வீட்டுக்கு கூப்பிட்ட மனோஜ், ரோகினி போட்ட கண்டிஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ரோகினியை வீட்டுக்கு கூப்பிட, ரோகினி கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி சுருதிக்கு போன் போட்டு பேச எனக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு நீங்களும் வந்துருங்க என்று சொல்லி போனை வைக்கிறார். உடனே ரவியிடம் அவங்க எதற்காக எனக்கு போன் பண்ணாங்க தெரியுமா அவங்க பக்கம் ஆள் சேர்க்கறதுக்காக என்று சொல்லுகிறார் உடனே ரோகினி […]

‘தல’ அஜித் நடிக்கும் 64-வது படத்தின் நியூ லுக்?: வைரலாகும் கேள்விகள்

‘தல’ அஜித்தின் 64-வது படத்திற்கான நியூ லுக் ஒத்திகையா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது குறித்துப் பார்ப்போம்.. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லீ’ படத்தின், டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அஜித், பல கெட்டப்பில் தெறிக்கவிட்டிருந்தார். மேலும், படத்தின் கதைக்களம் குறித்து வந்த தகவலின்படி, “கெட்டவனாக வாழும் அஜித், நல்லவனாக வாழ முயற்சிக்கும் நிலையில், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினையே படத்தின் கதைக்களம்” ஆகும். படத்தில் […]

இரவு நேரத்தில் பைக்கில் கீர்த்தியுடன் தனுஷ் டிராவல்: வைரலாகும் நிகழ்வுகள்

சில வருடங்களாக அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் தனுஷ் தன்னை மிக பிஸியாக வைத்திருக்கிறார். அவ்வகையில் அவரது பாலிவுட் ஷுட் அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் முடிவடைந்த நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஸ்க் மெஸ்க் (Tere Ishk Mein) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றதை அடுத்து, தற்போது டெல்லியில் லவ் சீன் படமாக்கப்பட்டு […]

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா பாலியல் புகார்: இயக்குனர் சரோஜ் மிஸ்ரா கைது

கும்பமேளாவில் காந்த கண்களால் வைரலான மாலை விற்ற பெண் மோனாலிசா என்பது தெரிந்ததே. இவருக்கு சினிமா வாய்ப்பளித்த பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, தற்போது பாலியல் ரீதியாக பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய சனோஜ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளனர். அந்த பெண் கொடுத்துள்ள புகாரில், நடிகையாக வாய்ப்பு கேட்டு வந்த தன்னை ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் தான் […]

நம்ம ஊரு மக்களுக்கும் புரிகிற மாதிரி பொழுதுபோக்கு படம்: சர்தார்2 பற்றி எஸ்.ஜே.சூர்யா

கார்த்தி நடித்த ‘சர்தார்-2’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள சர்தார்2 ப்ரோமோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, ‘சர்தார் 2 படத்தின் கதையை மித்ரன் என்னிடம் சொன்னதுமே, நான் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால், நான் நடிக்கும் அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கிய விதம், […]

தனுஷ் மீது தயாரிப்பாளர் புகார்: ‘இட்லி கடை’ படத்திற்கு இடியாப்ப சிக்கல்?

‘வட்டிக்கு வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை புரிந்துகொள்ளுங்கள். இதில், அரசியல் கலக்காதீர்கள்’ என தயாரிப்பாளர் கதிரேசன் வேண்டிக் கேட்டுள்ளார். இது குறித்து விவரம் காண்போம்.. ‘அதாவது, நடிகர் தனுஷ் மீது புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என கதிரேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கு…., 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதியன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Five star creations பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்துகொண்டு தனுஷ் எங்களிடம் […]

முடிஞ்சா உன் உசிரையும் நாட்டையும் காப்பாத்திக்கோ: ‘சர்தார்’ கார்த்திக்கு பகிரங்க மிரட்டல்

கார்த்தி நடித்த சர்தார்-2 திரைப்பட டீசர் வெளியானது. இந்த டீசரின் மூலம் சொல்லப்படும் கதைக்களம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இவை பற்றிக் காண்போம்.. பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ‘சர்தார்-2 உருவாகியுள்ளது. இப்படத்தில், கார்த்தி உடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இணைந்துள்ளனர். தற்போது, இப்படத்தின் மாஸ் காட்சிகளுடன் கூடிய டீசரை ப்ரோலாக் (Prologue) என்ற பெயரில் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘இப்படத்தின் பெரும்பாலான […]

வீர தீர சூரன் படத்தில் நடிக்க எஸ்.ஜே சூர்யா வாங்கிய சம்பளம் இவ்வளவா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

வீர தீர சூரன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அருண்குமார் இயக்கி இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருவது மட்டுமில்லாமல் நான்கு நாட்களில் 27 கோடி வசூலையும் […]

குட் பேட் அக்லி படத்தின் ஃப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா அர்ஜுன் பிரசன்னா சுனில் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வரும் பத்தாம் தேதி இந்த […]