Browsing category

News

ரோகினி மீது முத்துவுக்கு வரும் சந்தேகம், ஸ்ருதியிடம் பேசிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி மீது முத்துவுக்கு மீண்டும் சந்தேகம் வர, ஸ்ருதியிடம் பேசி உள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அருண் பைக்கில் ஏறி உட்கார அருண் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதற்கு நன்றி என சொல்லுகிறார் அதற்கு சீத்தா நான் எப்ப ஓகே சொன்னேன் ரொம்ப நேரம் பஸ் வரல அதனால உட்கார்ந்து இருக்கேன் என்று சொல்ல அப்போ இறக்கி விற்றவா […]

அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள் தெரிவித்த விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன்..

அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன். இன்று உலகம் முழுவதும் பொதுமக்கள் பிரபலங்கள் என பலரும் யுகாதி திருநாளை கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் விஷால் மேனேஜரும் விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச் செயலாளரான வி ஹரிகிருஷ்ணன் அவர்கள் யுகாதி வாழ்த்து சொல்லியுள்ளார். தமிழ் மக்களின் இதயத்துடன் இரண்டறக் கலந்து உள்ளத்தில் ஒன்றிணைந்து நட்புணர்வுடன் வாழும் தெலுங்கு கன்னட மொழி சகோதர, சகோதரி நட்பு உறவுகளுக்கு இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள். இன் நன்னாளில் […]

மிரட்டலான வில்லன் ரவிமோகனா? ஜெயராமா? வெயிட்டிங்

ரவிமோகனை தொடர்ந்து, ஜெயராமும் வில்லனாக வருகிறார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவர் தற்போது ‘இட்லி கடை, குபேரா மற்றும் பாலிவுட்டில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ‘போர்த்தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் […]

அன்பானவர்களின் மன உளைச்சலுக்காக வருந்துகிறோம்: ‘எம்புரான்’ மோகன்லால்

‘எம்புரான்’ பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார் மோகன்லால். இது பற்றிய தகவல்கள்.. மோகன்லால் நடித்து வெளியான ‘எம்புரான்’ படத்தில் 2002-ம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக கூறி, வலைத்தளங்களில் எதிர்ப்பு பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் அத்தகைய காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் வருத்தம் தெரிவித்து மோகன்லால் வெளியிட்டுள்ள பதிவில், ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தில் உள்ள சில அரசியல் மற்றும் சமூக கருப்பொருள்கள், […]

சூர்யா-ஜோதிகா வைத்த விருந்தில், நடிகைகள் செம குஷி

சூர்யா-ஜோதிகா வைத்த விருந்தில் திரிஷா கலந்து கொண்ட நிகழ்வு காண்போம்.. நட்சத்திர காதல் தம்பதியினர் சூர்யா-ஜோதிகா வீட்டு விருந்தில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், விஜே ரம்யா, நடன இயக்குனர் பிருந்தா கலந்துகொண்டனர். இவர்களுடன் சூர்யா செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. சூர்யா வீட்டு விருந்தில் கலந்துகொண்ட நடிகைகள் அனைவரும், விருந்தோம்பலை பாராட்டியுள்ளனர். உணவும் அருமையாக இருந்தது. இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய […]

கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து இசையமைப்பாளர் யுவன் விலகல்; அவருக்கு பதில் இவர்

சர்தார்-2 பட இசையமைப்பாளர் மாற்றம் பற்றிக் காண்போம்.. கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தில், அவருக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். முன்னதாக, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அப்படத்தில் இருந்து யுவன் திடீரென விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதில், சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த ‘கைதி’ படத்திற்கு இசையமைத்து இருந்தார். […]

‘ஆராத்யா’ போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ராம் கோபால் வர்மா வாய்ஸ்

சோஷியல் மீடியா மற்றும் பெண்களின் நிலை பற்றி அலசும் ‘சாரி’ திரைப்பட அப்டேட் பார்ப்போம்.. ரவிசங்கர் வர்மா தயாரிப்பில், இயக்குனர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் பற்றி நடிகை ஆராத்யா தேவி பேசுகையில், ‘நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என […]

நடிகரான பிருத்விராஜுக்கு, இந்த கதைத்தல் தேவையா?: வைரலாகும் பதிவுகள்

மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ படத்தின் புதிய வெர்ஷன் பற்றிப் பார்ப்போம்.. பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எம்புரான் படத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம், லூசிஃபர் படத்தை போன்று இல்லையென விமர்சிக்கப்பட்டாலும், மலையாள சினிமாவில் 3 நாளில் 150 கோடி வசூல் செய்துள்ள முதல் படம் என தகவல் வெளியாகி இருக்கிறது. ‘எம்புரான்’ படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்தபிறகு தான் படமே ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆனாலும், இப்படத்தில் சில […]

கோபப்பட்ட சூர்யா, அர்ச்சனா போட்டோ திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ரேணுகாவிடம் லேப்டாப் சார்ஜர் போட சொல்லி ரூமுக்கு கொடுத்து விட ரேணுகாவும் சார்ஜர் போடுகிறார்.கரெக்ட்டாக அந்த நேரம் பார்த்து போன் பண்ணி என்னாச்சு என்று […]

ரெடியா மாமே.. தெறிக்கவிடும் குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் சிங்கிள்..!

குட் பேட் அட்லி படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள இந்த திரைப்படம் அடுத்த […]