Browsing category

News

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட ஷிவானி நாராயணன்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ,இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதனை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

திரிஷாவிற்கு திருமணமா? புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

இன்ஸ்டாகிராமில் திரிஷா போட்ட பதிவு ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திர்ஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை கட்டி பூ வைத்து முகத்தில் […]

வீர தீர சூரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது மூன்று நாட்களில் […]

தனுஷின் ‘குபேரா’ படம் குறித்து, ராஷ்மிகா மந்தனா ஜில்லுன்னு ஒரு அப்டேட்

தனுஷின் 51-வது படமான ‘குபேரா’ பற்றிய அப்டேட் பார்ப்போம்.. வாங்க.. ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்து, முன்னணி ஹூரோயினியாக உயர்ந்திருக்கிறார். தற்போது, சல்மான் கானுடன் ஜோடியான ‘சிக்கந்தர்’ படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது. மேலும், தனுஷுக்கு ஜோடியாக ‘குபேரா’ படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படம் ஆகும். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் […]

சாய் பல்லவியின் நேச்சுரல் அழகு ரகசியம்: நடப்போம் நலம் பெறுவோம்

அறிவும் அழகும் ஆராதனைக்குரியது தானே. அவ்வகையில் ஆரோக்கிய மேனி அவசியம். இப்ப..விஷயத்திற்கு வருவோம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதில், அற்புதமாக நடித்த சாய்பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கலாம் எனவும் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாய் பல்லவி, தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ‘தண்டேல்’ திரைப்படத்தின் நடித்திருந்தார். இந்த படம் 100 கோடி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், நாக சைதன்யா, சாய் பல்லவி பற்றிக் குறிப்பிடும்போது, […]

என்ன கொடுமை சார் இது: சமாதானம் பேச வந்த டைரக்டரை வெச்சு செஞ்ச டோனி ரசிகர்கள்

இடம் பொருள் ஏவல் அறிந்து வார்த்தை விடுதல் முக்கியம். அப்படி கவனமாய் பேசியும் களேபரமானால் என்ன சொல்வது. விஷயத்திற்கு வருவோம்.. ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில், ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது. அதுவும் பிட்ச் சரியில்லை, அதனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். பின்பு, வெறும் 50 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியுற்றோம் பெரிய தோல்வி எல்லாம் கிடையாது என்றும் தெரிவித்தார். நேற்றிரவு நடந்த […]

சிம்பிள் புடவையில் கார்ஜியஸ் லுக்.. இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன்.!!

சிம்பிள் புடவையில் கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு கங்கை நதி கரையோரம் திருமணம் நடந்து […]

சல்மான்கான், இஸ்லாமிய சட்டத்தை மதிக்க வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும்; சர்ச்சை நிகழ்வு

ஒரு முஸ்லிமான சல்மான்கான், மாற்று மதத்தையும் கடவுளையும் புரோமோட் செய்யும் விதமாக கடிகாரம் அணிந்தமைக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என முஸ்லிம் மதகுரு கூறியுள்ளார். இது பற்றிய தகவல்கள்… ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி அளித்த பேட்டியில், ‘சல்மான் கான் ஒரு பிரபலமான முஸ்லிம் முகமக இருக்கிறார். அவர் ராம் எடிஷன் கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார். அந்தக் கடிகாரங்கள் ராமர் கோயில் மகிமையை பரப்ப வடிவமைக்கப்பட்டது. சல்மான்கான் அதை […]

தனது காரை பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு, விக்ரம் அன்புக்கட்டளை

விக்ரம் மற்றும் அவரது ரசிகர்கள் பற்றிய வைரல் நிகழ்வு காண்போம்.. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படம் திட்டமிட்டபடி 27ஆம் தேதி காலையில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும், படக்குழு நடத்திய பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர், முதல் காட்சி, 27-ம் தேதி மாலையில் திரையிடப்பட்டது. இந்நிலையில், தற்போது இணையத்தில் வேகமாக ஒரு நிகழ்வு பரவி வருகிறது. அதாவது, விக்ரம் தனது காரில் படத்தின் புரோமோஷனுக்காக ஹைவேயில் வேகமாக சென்றுகொண்டு உள்ளார். காரில் […]

‘தலைவி’ திரிஷாவுக்கு வந்த திடீர் காதல்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்

தலைவி திரிஷா காதலிக்கும் அந்த புதிய நபர் யார்?. இது குறித்த தகவல்கள் காண்போம்.. அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் திரிஷா ஜோடியாகியுள்ளார். மேலும் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள தக் லைஃப், சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’ சூர்யா-45 என திரிஷாவுக்கு பல படங்கள் உள்ளன. குட் பேட் அக்லி படத்தின் மூலம் அஜித்-திரிஷா ஜோடி ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், […]