Browsing category

News

நடிகை ஜனனிக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி. அதனைத் தொடர்ந்து பாகன், தெகிடி ,அதே கண்கள், முப்பரிமாணம் ,பலூன், விதி மதி உல்டா, வேழம், இப்படிக்கு காதல், என பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவருக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது […]

பிக் பாஸ் ஷோவுக்கு வந்த சிக்கல்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி .!

பிக் பாஸ் ஷோ குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழில் 7 சீசன்கள் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தாலும் தற்போது எட்டாவது சீசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார் அதேபோல் ஹிந்தியில் 20 வருடங்களாக சல்மான் […]

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் – கூட்டணியில் உருவான ‘ ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் மே மாதம் முதல் தேதியன்று வெளியாகும் திரைப்படமான ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ படத்தில் மிகவும் தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான அவதாரத்தை வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. […]

மாஸ்டர் சித்தார்த் பன்னீர் ஐந்து மொழிகளில் பாடி, ஆடி நடித்த ‘மிஸ் மேல கிரஷ் ‘ வீடியோ ஆல்பம் வெளியீடு

கவி பேரரசு’ வைரமுத்து வெளியிட்ட சித்தார்த் பன்னீரின் ‘மிஸ் மேல கிரஷ்’ பான் இந்திய வீடியோ ஆல்பம் நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் […]

இட்லி கடை படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய் ,சத்யராஜ், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் 200 கோடியை நெருங்க உள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை […]

ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார்.. அவரே சொன்ன தகவல்..!

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது குறித்து சிவராஜ் குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது நெல்சன் திலீப் குமார் இயக்கத்திலும் சன் […]

ஆறு நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா? குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறித்து வெளியான தகவல்..!

குட் பேட் அக்லி படத்தின் ஆறு நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்த இனியா நிதிஷ், கண்ணீருடன் அட்வைஸ் கொடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கல்யாணம் முடிந்து இனியா,நிதிஷ் பாக்யாவின் வீட்டிற்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை மெட்டி போட்டு விடுகிறார். பிறகு அனைவரும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு பாக்யாவின் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பிறகு இனியா வீட்டில் விளக்கேற்றிய பிறகு ராமமூர்த்தியின் போட்டோவிற்கு மலர் தூவி மரியாதை செய்கிறார். உடனே நித்திஷ் மலர் தூவி மரியாதை செய்ய […]

ரோகினி சொன்ன வார்த்தை, விஜயா கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி சொன்ன வார்த்தைக்கு, விஜயா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவும், சந்திராவும் சத்யா பற்றிய யோசித்துக் கொண்டிருக்க சந்திரா மாப்பிள்ளைக்கு ஒரு போன் போட்டு பாருமா என்று சொல்ல பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் அவர் எடுக்க மாட்டேங்கறாரு அவரே பண்ணுவாரு என்று சொல்ல முத்து சத்யாவை காப்பாற்றி விட்ட பிறகு போனை பார்க்க மீனா பண்ணி இருப்பதாக சொல்லி […]