Browsing category

News

‘தல’ அஜித் குறித்து, இயக்குனர் சுந்தர்.சி நெகிழ்ச்சி பேச்சு

‘கேங்கர்ஸ்’ ரிலீஸாவதை முன்னிட்டு, சுந்தர்.சி அஜித்குமாருடன் பணிபுரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. வரும் ஏப்ரல் 24-ம் தேதி சுந்தர். சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் சுந்தர். சி.யுடன் வடிவேலு இணைந்துள்ளார். கேத்தரின் தெரசா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், பொரொமோஷன் நிகழ்ச்சியில் சந்தர்.சி கூறியதாவது: என் கூட அஜித்குமார் படம் பண்ணும்போது அவர் ‘தல’ என்கிற ரேஞ்சை அடையவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தருணம். அப்போதே அவருக்கு முதுகில் […]

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!!

சாதனை படைக்கும் #AA22xA6 படத்தின் அறிவிப்பு காணொளி!! ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லீ – சன் பிக்சர்ஸ் ஒன்றிணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதனால் திரையரங்குகளுக்கு சென்று சினிமாவை கொண்டாடும் இந்திய அளவிலான ரசிகர்களிடத்தில் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மிக பெரிய அளவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திர வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்து […]

போஸ்டருடன் ஃபர்ஸ்ட் சிங்கள் அப்டேட் கொடுத்த தக் லைஃப் படக்குழு..!

போஸ்டருடன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை கொடுத்துள்ளது தக் லைப் பட குழு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பிலும் மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், அலி பசல் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

விஜய், அஜித் குறித்து பேசிய நடிகர் சிபிராஜ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

விஜய்,அஜித் குறித்து நடிகர் சிபிராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித். தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிபிராஜ் இவர்கள் […]

குட் பேட் அக்லி படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

அருணாச்சலம் செய்த வேலை, காலில் விழுந்த நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைகளத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுதாகர் மிரட்டியதை குடும்பத்தினர் மறைக்க ரஞ்சிதா போனை வாங்கி இவங்க சொல்றது எல்லாமே பொய் சுதாகர் இங்க வந்தான் என்று சொல்லுகிறார். அப்போ மூணு […]

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்து முடிந்த திருமணம்..குவியும் வாழ்த்து..!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டாட் மியூசிக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென்று பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் பிரியங்கா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது […]

சுதாகர் கேட்ட கேள்வி, அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் சொன்ன வார்த்தையால் பாக்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவை நித்திஷ் வீட்டிற்கு அழைத்து வந்த செழியனும் ஜெனியும் கிளம்பறேன் என்று சொல்ல அதுக்குள்ள எதுக்கு போகணும் கொஞ்ச நேரம் இருங்க அக்கா என்று சொல்லி அழுகிறார் எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல முதல்ல அப்படித்தான் இருக்கும் இனியா அப்புறம் பழகிடும் என்று சொல்லுகிறார் எனக்கு முதல்ல உங்க […]

சிந்தாமணி சொன்ன வார்த்தை, பதிலடி கொடுத்த மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியின் பேச்சுக்கு மீனா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவும் சந்திராவும் அருண் வீட்டுக்கு சென்று சத்யாவை காப்பாற்ற உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி நீங்க மட்டும் இல்ல இன்னைக்கு என்னோட தம்பி எக்ஸாம் எழுத போயிருக்க முடியாது அவனுக்கு என்ன ஆயிருக்கும் என்றே தெரியாது என்று சொல்ல அருண் நான் பண்ணது ரொம்ப பெரிய உதவி எல்லாம் கிடையாது […]

கிளாசிக் லுக்கில் செம்பருத்தி சீரியல் ஷபானா.. குவியும் லைக்ஸ்.!!

கிளாசிக் லுக்கில் செம்பருத்தி சீரியல் ஷபானா புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. இந்த சீரியல் 1433 எபிசோடுகளை கடந்து முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் […]