தக் லைஃப் படத்தின் ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா?சூப்பர் அப்டேட் இதோ.!!

தக் லைப் படத்தின் ஆடியோ லான்ச் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

thug life movie audio launch date update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பிலும் மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக்,அலி பசல் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “ஜிங்குச்சா” என்ற பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது

அதாவது வருகிற மே மாதம் 16 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது

thug life movie audio launch date update
Audio Launchdatemoviethug lifethug life movie audio launch date updateupdateஅலி பசல்ஐஸ்வர்யா லட்சுமிகௌதம் கார்த்திக்சிம்புதக் லைஃப்திரிஷா