Browsing category

News

என் கண்ணாடிப் பூவுக்கு நன்றி: நெஞ்சம் நெகிழ்ந்த சூர்யா வாய்ஸ், வைரல்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் இசை- டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சூர்யா பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்.. ‘ரெட்ரோ என்பது நாம் கடந்து வந்த காலத்தை குறிக்கும் சொல். நான் கடந்து வந்த இந்த 25, 30 ஆண்டுகளை என்னால் மறக்கவே முடியாது. கார்த்திக் சுப்பராஜின் முதல் படத்தில் இருந்தே அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இப்போது அவருடன் சேர்ந்து பணியாற்றும் […]

நான் ராமர் இல்லை, அவருடைய அப்பா வழி: வைரலாகும் கமலின் கல்யாண கருத்து

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ஜிங்குச்சா பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தெரிவித்த தனது ‘கல்யாணம் பற்றிய கருத்து’ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, விழாவில் திரிஷா பேசும்போது, ‘இந்த மேடையில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. எல்லோருக்கும் இந்த படத்தில் நடிக்க ஆசை இருக்கும். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்புகூட எப்போ நடிக்கப் போறீங்கனு கேட்டாங்க. இந்த படத்துல அந்த மேஜிக் நடந்திருக்கு. அபிராமியும் நானும் நல்ல ஃபிரெண்ட்ஸ். மணி சார் […]

பிரியங்காவின் திருமணத்திற்கு மாகாபா வராததற்கு காரணம் என்ன தெரியுமா? முழு விவரம் இதோ.!!

பிரியங்காவின் திருமணத்தில் மாகாபா வராததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. அவருக்கு இணையான தொகுப்பாளராக இருந்து வந்தவர் மாகாபா ஆனந்த். இவர்கள் இருவரும் சேர்ந்து சூப்பர் சிங்கர், ஓ சொல்றியா ஓ ஓ சொல்றியா போன்ற சில நிகழ்ச்சிகளை ஒன்றாக தொகுத்து வழங்கி வருகின்றனர்.இவர்கள் தொகுப்பாளர்களை தாண்டி ஒரு நல்ல நண்பர்களாக இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் பிரியங்கா சில நாட்களுக்கு […]

மே 3-ம் தேதி முதல், வொண்டர்மென்ட் டூர்: ஏ.ஆர்.ரகுமான் உலகளவில் சுற்றுப்பயணம்

‘தன் மீதான விமர்சனங்களை ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை’ என கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இது தொடர்பான தகவல்கள் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த ‘தக் லைஃப்’ படம் ஜுன் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் அவர் ‘தக் லைஃப்’ இசைப்பணி மற்றும் மணிரத்னம் உடனான நட்பு போன்றவை பற்றியும் நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், அவர் தெரிவிக்கையில், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர்கள் என்று பலரின் துணை இருப்பதால் தான், என்னால் பல ஆல்பங்களை தயாரிக்க முடிகிறது. […]

ரெட்ரோ VS டூரிஸ்ட் ஃபேமிலி : ஜெயிக்கப் போவது யார்? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

ரெட்ரோ VS டூரிஸ்ட் ஃபேமிலி இரண்டு படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஆக்சன் மற்றும் காதல் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே,ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் […]

சுந்தர்.சி உடன் பிரிவுக்கு காரணம் என்ன? வடிவேலு மனம் திறந்த பேச்சு

இயக்குனர் சுந்தர்.சி உடன் பணிபுரிவதில் இத்தனை ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது பற்றி வடிவேலு கூறிய தகவல் காண்போம்.. வின்னர், ரெண்டு, கிரி, தலைநகரம் என சுந்தர்.சி-வடிவேலு காம்போ ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்களின் கூட்டணி ‘கேங்கர்ஸ்’ படத்தில் இணைந்திருக்கிறது. இப்படம் வருகிற 24-ந்தேதி வெளியாகிறது. இது குறித்து பேசிய வடிவேலு, ‘சுந்தர்சிக்கும் எனக்கும் ஒரு நூலிழை விரிசல்தான். அதை வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் பெரிதாக்கி […]

எனக்கொரு முத்தம் தருவாயா?: நடிகை மாளவிகா பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்

மர்மநபர் ஒருவர் தன்னிடம் முத்தம் கேட்ட சம்பவத்தை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். இது குறித்த அவரது நினைவலைகள் பார்ப்போம்.. மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாளம் படங்களிலும் நடித்துள்ளளார். மேலும், பாலிவுட்டிலும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, விரைவில் பிரபாசின் ‘தி ராஜா சாப்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். மலையாளத்தில், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ஹிருதயபூர்வம்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் கல்லூரி படித்தபோது சந்தித்த சம்பவத்தை மாளவிகா மோகனன் […]

பிராமணர்களே, நிபந்தனையுடன் மன்னிப்பு கேட்கிறேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் சர்ச்சை பேச்சு..

பிராமணர்கள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு அனுராக் மன்னிப்பு கேட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. பாலிவுட் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், தனது வலைப்பக்கத்தில், ‘பஞ்சாப் 95, தடக் 2 மற்றும் புலே போன்ற படங்களைத் தடை செய்ததற்காக தணிக்கைக்குழு மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவு ஒன்றை போட்டிருந்தார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை காட்டும் ‘பஞ்சாப் 95’, ‘டீஸ்’, ‘தடக் 2’ போன்ற பிற படங்களும் தணிக்கை […]

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்..முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]