Browsing category

News

தொடர்ந்து கார் விபத்தில் சிக்கும் அஜித்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

தொடர்ந்து கார் விபத்தில் சிக்கியுள்ளார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. இதுவரை உலக அளவில் 218 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. படம் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் தற்போது கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் மூன்றாவது […]

தத்துவத்துடன் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தத்துவத்துடன் சேர்த்து லேட்டஸ்ட் ஃபோட்டோ புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அடக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, குற்றமே தண்டனை ,தர்மதுரை, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மகிழ்ச்சியாக இரு,பிரகாசமாக இரு, நீயாக இரு என்று […]

சூர்யாவுக்கு சினிமாவில் நடிக்க இஷ்டமில்லை.. ஆனால்? உண்மையை உடைத்த சிவகுமார்..!

சூர்யாவுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று சிவக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சூர்யா குறித்த சுவாரஸ்ய தகவல்களை சிவகுமார் […]

குட் பேட் அக்லி படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

அம்மாச்சி சொன்ன வார்த்தை, நந்தினி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் நந்தினி குடும்பத்துடன் சந்தோஷமாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்க சூர்யா அம்மாச்சியிடம் இங்கே சமைக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் டெய்லியும் […]

அருனிடம் வம்பு இழுக்கும் முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருனிடம் முத்து வம்பு இழுக்க மீனா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் காரை நிறுத்தி அருண் மெஷின் கொடுத்து ஊத சொல்லுகிறார்.ஆனால் நான் குடிக்கவில்லை என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க அது ஊதுனா தானே தெரியும் என்று சொல்லி பேசிக் கொண்டே இருக்க மற்றொரு போலீஸ் வந்து என்னப்பா பிரச்சனை என்று கேட்க நான் குடிக்கவே இல்ல […]

புதிய கார் வாங்கியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. விலை எவ்வளவு தெரியுமா?

புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இவர் ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே, திருடா திருடா, உழவன், காதலன் ,கருத்தம்மா, மே மாதம் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, அழகிய தமிழ் மகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக இருந்து வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் […]

ஹீரோவாக நடிக்கப் போகும் KPY பாலா, போஸ்டருடன் வெளியிட்ட முதல் படத்தின் அறிவிப்பு..!

KPY பாலா புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதில் இடம் பிடித்தார். இது மட்டும் இல்லாமல் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது தானாகவே முன்வந்து தான் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் அவர்களின் தேவையை தீர்த்து வைத்துள்ளார். தற்போது கதாநாயகனாக பாலா புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் இயக்குனர் […]

மே 16-ந்தேதி கோடைகால கொண்டாட்டம்: தக் லைஃப் படக்குழு இனிய தகவல்

ரசிகர்களுக்கு ஓர் இனிய தகவலை தக் லைஃப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்துப் பார்ப்போம்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனும் சிம்புவும் ஒரே மேடையில் இருந்தபோது சிம்பு, ‘நான் எந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? என கமலிடம் கேட்டார். அதற்கு கமல்ஹாசன், ‘நீங்கள் மென்மேலும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அதற்கு முன்பு என்னுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்’ என்றார். அதாவது சூசகமாக ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க […]

சேலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.!!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் சீசன் 3யில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் காலா,விசுவாசம்,சிண்ட்ரெல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]