இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.
top 10 serial in this week trp
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழுக்குள் பெரும்பாலும் போட்டி அதிகமாக இருக்கும். பத்து இடங்களில் பெரும்பான்மையான இடத்தை சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் பிடித்து வருகிறது. வாராவாரம் டிஆர்பி மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. சிங்கப் பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. எதிர் நீச்சல்
7. அன்னம்
8. அய்யனார் துணை
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
10. சந்தியா ராகம்
அடுத்த வாரம் எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்தப் பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
top 10 serial in this week trp