Browsing category

News

சிம்பு-கயாடு லோஹர் இணையும் ‘STR49’ படத்தின் பூஜை; ஷுட்டிங் ஸ்டார்ட்..

சிம்புவும் கயாடுவும் நல்ல பொருத்தம் என நெட்டிசன்ஸ் தெரிவித்து வருவது வைரலாகி வருகிறது. இது பற்றி நிகழ்ந்த இன்றைய மங்கல பூஜையை பார்ப்போம்.. சிம்பு நடிக்கும் ‘STR49’ படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் இணைந்துள்ளார். மேலும் சந்தானம், விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்டத்துக்கான பூஜை இன்று போடப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. சிம்புவின் கனவுப்படமாக உருவாகவுள்ள அவரது 50-வது படத்தை […]

அனிருத்துக்கு, விஜய தேவரகொண்டா எழுதிய லவ் லெட்டர்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

விஜய தேவரகொண்டா பேரன்புடன் ஆவலாய் எழுதியுள்ள லவ் லெட்டர் பார்ப்போம்.. விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் ‘ஹிர்தயம் லுபாலா’ என்ற பாடல் வெளியிடப்பட்டு வரவேற்பு வருகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் தேவரகொண்டா – அனிருத் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கவுதம் டின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘கிங்டம்’. இதன் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மே 30-ம் […]

சூர்யா வைத்த பிரியாணி விருந்து: எதற்கு தெரியுமா?

மகிழ்ச்சியை பிரியாணி வைத்து பரிமாறியுள்ளார் சூர்யா. இது பற்றி ருசிப்போம்.. மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘கங்குவா’ படம் ஏமாற்றமாய் அமைந்தது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ கலவையான விமர்சனங்களை பெற்று, ரசிகர்களை திருப்திப்பட வைத்துள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஷ்ரேயா சரண் என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே இப்பட பாடல்கள் டிரெண்டானது. மே 1-ந்தேதி வெளியான ‘ரெட்ரோ’ வசூலிலும் அதிகரித்து […]

வசூலில் மிரட்டும் *நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’!

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது! நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் […]

நானும் சிம்புவும் 3 வயதிலிருத்து “இதை” அனுபவிக்கிறோம்: கமல் பேச்சு வைரல்..

தனிமனித சுதந்திரம் விலைமதிப்பற்றது. சுகமானது. ஆனால், இந்நிகழ்வு பிரபலங்களுக்கு கிடைக்கிறதா? என்றால் இல்லைதானே. இது குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். ‘நாயகன்’ படத்திற்கு பிறகு இணைந்துள்ளனர் மணிரத்னம்-கமல். மேலும், முதன்முறையாக கமலுடன் சிம்பு இணைந்திருப்பதால், எஸ்டிஆர் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். ஜூன் 5-ந்தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான முதல் சிங்கிளான […]

துல்கர் சல்மானுடன் மிஷ்கின் இணையும் புதிய படம் “ஐ அம் கேம்” !!

நஹாஸ் ஹிதாயத் இயக்கும், துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படத்தில், இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார். தமிழ் திரைப்பட முன்னணி இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான “ஐ அம் கேம்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தை, துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ […]

அல்லு அர்ஜுனுக்கு ஏன் இந்த அலட்சிப்போக்கு?: ஃபேன்ஸ் ஃபீலிங்ஸ்..

அல்லு அர்ஜுனின் அலட்சியம் குறித்து ரசிகர்கள் தெரிவித்துள்ள வருத்தம் காண்போம்.. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா-2 படம், உலக அளவில் ரூ.1800 கோடி வசூல் சாதனை செய்தது. படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் ரசிகர்களை ஈர்த்தார். மேலும் பகத் ஃபாசில், சுனில், அனசூயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அட்லீ-அல்லு படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் […]

துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கும், “ஐ அம் கேம்” படத்தின் பூஜை நடைபெற்றது

Wayfarer Films தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான “ஐ அம் கேம்” படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உட்படப் படக்குழுவினர் கலந்துகொள்ளத் திருவனந்தபுரத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. “RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் […]

அப்பா(அஜித்) வழியில் ஆத்விக் பயணம்..

அப்பாவின் வழியில் மகன் பயணிக்கிறார். அதாவது அஜித்தின் கார் பந்தய பயணம் பற்றிப் பார்ப்போம்.. புகழ்பெற்ற இந்திய பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன், அஜித் குமாரின் மகன் ஆத்விக்கிற்கு வழிகாட்டுகிறார். அஜித் ரேசிங் பற்றி எக்ஸ் பக்கத்தில் கார்த்திகேயன் ஆத்விக்குடன் தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதைக் காட்டும் படங்களை வெளியிட்டு உள்ளது. ‘நரேன் கார்த்திகேயனுடன் டிராக்கில். @narainracing” என்று பதிவிட்ட பின்னர், “மேஸ்ட்ரோ @narainracing இலிருந்து சிறிய மாஸ்டருக்கு உதவிக்குறிப்புகள்’ என்று மற்றொரு ட்வீட்டை வெளியிட்டார். ஆத்விக் […]

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!! பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ் அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன்,வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் பைசன் இந்த படத்தில் துருவ்விக்ரமுக்கு ஜோடியாக அனுபவமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். […]