Browsing category

News

மாமன் படத்தின் இறுதி வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

மாமன் படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து இந்தத் […]

ஒரு சீனுக்காக ரூ. 4.5 கோடி என்பது அதிகம்: ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ்..

‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. தற்போது இப்படம் பற்றி வைரலாகும் தகவல் பார்ப்போம். விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை. அப்படத்தில் ‘குட் டச் பேட் டச்’ பற்றி பாலகிருஷ்ணா பேசிய காட்சியை மட்டும் தான் ‘ஜனநாயகன்’ படத்தில் வைத்திருக்கிறார்கள். இதனால் முறைப்படி, அந்த ஒரு காட்சியை எடுத்துக் கொள்ள ‘பகவந்த் கேசரி’ பட குழுவை அணுகி, அதன் உரிமத்தை ரூ. 4.5 கோடிக்கு வாங்கி […]

‘தக் லைஃப்’ படம் ரிலீஸ் தொடர்பாக, கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு..

கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் வெளியீடு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து உருவானது’ என்ற கருத்தை கமல்ஹாசன் தெரிவித்ததைத் தொடர்ந்து சர்ச்சையானது. இதனால் அவர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என கன்னட திரையுலகம் மற்றும் கன்னட அமைப்புகள் தடை விதித்துள்ளன. கன்னடர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ள […]

இன்று இளையராஜா பிறந்த நாள்; இந்நாளிலும் அவரை சீண்டலாமா?

‘இசைஞானி’ இளையராஜா சுமார் 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 1,500-க்கும் அதிகமான படங்களுக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்கிற பெருமையையும் இளையராஜா பெற்றுள்ளார். இளையராஜா திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டும், லண்டனில் அவர் சிம்பொனி இசையமைத்ததை பாராட்டியும் தமிழக அரசு சார்பில் இன்று (ஜூன் 2) பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த பாராட்டு விழா […]

45 கதாபாத்திரங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர்..

‘ஆராணு ஞான்’ பட நடிகர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக, கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தில் 10 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ‘தசாவதாரம்’ படத்தில் பல்ராம் நாயுடு, பஞ்சாபி பாடகர், ஆங்கிலேயர், வயதான பாட்டி என 10 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார். மிகவும் பாராட்டுகள் […]

தக் லைஃப் படத்தில் நடிக்க சிம்பு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தில் நடிக்க சிம்பு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் […]

உங்களால ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது: நயன்தாரா மீது தனுஷ் ஆவேசம்?

நயன்மீது தனுஷ் சூசகமாய் ஆத்திரமடைந்துள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நயன்தாரா தனது ஆவணப்படத்தை கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்தார். அந்த ஆவணப்படத்திற்காக நானும் ரெளடி தான் பட பாடல்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி இருக்கிறார் நயன்தாரா. ஆனால், தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. பின்னர், அந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆனபோது, அதில் நானும் ரெளடி தான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அதற்கு […]

சினிமாவை விட்டு போய்விடலாம் என்று யோசித்தேன்: நடிகர் உதயா நம்பிக்கை பேச்சு..

உதயா நடித்துள்ள ‘அக்யூஸ்ட்’ படம் பற்றிப் பார்ப்போம்.. உதயா, அஜ்மல் ஆகியோருடன் யோகிபாபு நடிக்கும் படம், ‘அக்யூஸ்ட்’. இப்படத்தை பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா ஹீரோயினியாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், உதயாவுக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அவரை எந்த அவமானமும் பாதிக்காது, விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது’ என்றார். பின்னர் உதயா பேசும்போது, ‘ஒரு […]

ஏஸ் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

தக் லைஃப் : இதுவரை செய்த பிரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் ஃப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் […]