Browsing category

News

இது தவறான ஒப்பீடு: ‘முத்த மழை’ பாடல் சர்ச்சை குறித்து சின்மயி விளக்கம்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படம் நாளை மறுநாள் 5-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘முத்த மழை’ என்கிற பாடலை மேடையில் சின்மயி பாடினார். அந்த வீடியோ வைரலானது. தமிழில் இந்தப் பாடலை தீ பாடியுள்ள நிலையில், தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்ஷனில் சின்மயி […]

கூலி படத்தின் வெளிநாட்டு உரிமை எத்தனை கோடி தெரியுமா.? போட்டி போடும் நிறுவனங்கள்..!

கூலி படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், அனிருத் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ,உபேந்திரா, நாகர்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த திரைப்படம் வருகிற […]

இந்த வாரம், தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பற்றிப் பார்க்கலாம்.. தக் லைஃப்: மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. பான் இந்தியா படமான இதில் சிம்பு, திரிஷா, நாசர், அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பேரன்பும் பெருங்கோபமும்: இயக்குனர் தங்கர் பச்சான் மகன் விஜித் நாயகனாக நடித்துள்ள படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. சிவப்பிரகாஷ் […]

‘ஓஹோ எந்தன் பேபி’ படம் குறித்து விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

விஷ்ணு விஷாலின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகிறார். இது குறித்துக் காண்போம்.. ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமான்டிக் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இதை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார். நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜோடியாக மிதிலா பால்கர் இணைந்துள்ளார். இப்படம் பற்றி விஷ்ணு விஷால் கூறும்போது, ‘இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளன. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை […]

தக் லைஃப் : இதுவரை செய்த பிரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் ஃப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் […]

வார்னிங் கொடுத்த கவுன்சிலர், இனியாவுக்கு தெரிந்த உண்மை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

கவுன்சிலர் வார்னிங் கொடுக்க,இனியாவிற்கு உண்மை தெரிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி பதறி அடித்து ஓடி வந்து நிற்க என்ன ஆச்சு செல்வி என்ன விஷயம் என்று கேட்க அந்த கவுன்சிலர் கட்சியில் இருந்து தூக்கிட்டாங்க அதுக்கு காரணம் நம்ம ஹோட்டல் நடந்த பிரச்சனைதான் என்று கடைவீதியில் பேசிக்கிறாங்க ரொம்ப பயமா இருக்கு ஏற்கனவே அந்த […]

விஜயா எடுத்த முடிவு, மீனாவிடம் கோபப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா முடிவு ஒன்று எடுக்க, மீனாவிடம் முத்து கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருணின் அம்மா மீனாவிடம் என் பையன் ரொம்ப நல்லவமா என் பையனுக்கு பொண்ணு பார்த்தா எத்தனை பொண்ணுங்க கிடைப்பாங்க ஆனா சீதா மாதிரி பொண்ணு கிடைக்க மாட்டா இந்த ஜென்மத்துல சீதா தான் எங்களோட மருமக உன் புருஷன் கிட்ட கொஞ்சம் பேசி பாருங்க என்று சொல்லிவிட்டு […]

நந்தினி எடுத்த முடிவு, சந்தோஷத்தில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீங்க ஒரு மாதிரியா பேசுறீங்க போய் படுங்க என்று சொல்ல தூங்குறதா இன்னிக்கா நான் நிறைய பேசணும் நீ நிறைய பதில் […]

காருக்குள் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

காருக்குள் விதவிதமாக போஸ் கொடுத்து லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கார்ஜியஸ் லுக்கில் […]

மூன்றாவது மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்..!

மூன்றாவது மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மதராசி மற்றும் பராசக்தி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் குடும்பத்துடனும் நேரத்தை அதிகம் செலவிட்டு வருகிறார். ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது மூன்றாவது மகனான […]