Browsing category

News

இனியாவை நினைத்து கண்கலங்கும் பாக்யா, ஆகாஷிடம் பேசிய இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நினைத்து பாக்யா கண்கலங்க, ஆகாஷ் இனியாவிடம் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு சுதாகர் வீட்டில் என்ன நடந்தது என்று கேட்கிறார் ஈஸ்வரி நடந்த விஷயங்களை சொல்ல அவர் வந்து என்னோட ஹோட்டல்ல பேசினார் என்ற விஷயத்தை சொல்லுகிறார் பிறகு இனியா இது எல்லாத்துக்கும் விவாகரத்து தான் முடிவாக இருக்கும் என்று சொல்லுகிறார் நித்தீஷ் ஒரு விஷயத்தை […]

நடந்து முடிந்த அருண் சீதா திருமணம், மீனாவிடம் முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதாவின் திருமணம் நடந்து முடிய, மீனாவிடம் முத்து வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா இல்லாததால் அருண் கோபப்பட்டு இப்ப வந்திருக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்றது இந்த கல்யாணத்தை இதுக்கு அப்புறம் நடத்த முடியாது நான் போய் மன்னிப்பு கேட்டு எல்லாரையும் கிளம்ப சொல்லி விடுகிறேன் என சொல்ல அண்ணாமலை நீங்க அவசரப்பட்டு கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா இந்த […]

மமிதா பைஜூ அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்களின் லிஸ்ட்..!

மமீதா பைஜூ அடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து பார்க்கலாம். மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் கலக்கி வருபவர் மமீதா பைஜூ. இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. மேலும் சூர்யா 46, விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் இரண்டு வானம், பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் dude போன்ற அடுத்தடுத்து படங்களில் […]

நண்பர் சிம்புவுக்கு, மிர்ச்சி சிவா வைத்த கோரிக்கை; என்ன தெரியுமா?

ராம் இயக்கத்தில் வெளியான’பறந்து போ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் மிர்ச்சி சிவா. இப்படம் குறித்தும் தன்னுடைய நண்பர் சிம்புவின் திருமணம் குறித்தும் மிர்ச்சி சிவா பேசியுள்ளது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 3 படத்தில் நடிக்கவுள்ளேன். எத்தனை படங்களில் நடித்தாலும் ‘பறந்து போ’ எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். 18 வருடங்களாக இயக்குனர் ராம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. […]

30 ஆண்டுக்கு முன் ரஜினியும் நானும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். ஆக.14-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அமிர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அவர், 30 வருடத்துக்கு முன் ரஜினியுடன் நடித்த அனுபவத்தை தற்போது பகிர்ந்துகொண்டார் இது வைரலாகி வருகிறது. ‘நான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய புதிதில், அதாவது 30 வருடத்துக்கு முன், ‘ஆதங்க் ஹி ஆதங்க்’ என்ற […]

வெற்றிமாறன், விஜய்க்கு விட்டுக்கொடுத்த தனுஷ்; நயன்தாராவுடன் ஏன் மல்லுக்கட்டு?

காப்புரிமை விவகாரத்தில் நயன்தாராவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், அண்மையில் சிம்புவை வைத்து வடசென்னை கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்க உள்ள படத்திற்காக ரூ.20 கோடி கேட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், அது முற்றிலும் வதந்தி என்று கூறிய இயக்குனர் வெற்றிமாறன், தான் தனுஷிடம் இதுபற்றி பேசியபோது, அவர் உடனே தனக்கு தடையில்லா சான்று வழங்க சம்மதித்ததாகவும், அதற்காக தனக்கு எந்தவித தொகையும் கொடுக்க வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தெரிவித்தார். இதனால், வட சென்னை யூனிவர்ஸை சிம்பு […]

வெற்றிமாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படம் ரிலீஸ் அறிவிப்பு..

வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதன் டீசர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையத்தில் பலரும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு ஆதரவும், எதிர்ப்பு ஒரே சேர இருந்தன. தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கவுள்ளது. முன்னதாக, இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை […]

பிரபல நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக, அமலாக்கத்துறை நாடு முழுவதும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், தமிழகத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பல இடங்களில் கடந்த சில வருடங்களாக பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அடுத்ததாக, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திலும் சோதனையானது நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் விசாகனிடம் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் […]

சூர்யா, விஷ்ணு விஷால், பிரதீப் என மமிதா பைஜு செம பிஸி..

மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் மமிதா பைஜு. தற்போது, மலையாளத்தைக் காட்டிலும் தமிழ் சினிமாவில் தான் இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. மமிதா பைஜு நடிப்பில் தற்போது தமிழில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் டி.ஜே. அருணாச்சலத்துக்கு ஜோடியாக மமிதா நடித்துள்ளதாகவும், விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாவும் கூறப்படுகிறது. அடுத்ததாக ‘சூர்யா-46’. இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக […]

குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சீரியல் நடிகை கண்மணி- அஸ்வத் ஜோடி, என்ன பெயர் தெரியுமா?

கண்மணி அஸ்வத் ஜோடி அவர்களது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் கண்மணி மனோகர். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் மகாநதி சீரியலிலும் நடித்து விரைவில் வெளியேறினார். இவருக்கும் சன் டிவி தொகுப்பாளரான அஸ்வத் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தனர் சமீபத்தில் […]